நாங்கள் எங்கு செல்வோம்? இது எங்கள் தாய்நாடு! காபூல்-டெல்லி விமானத்தில் திரும்பிய ஆப்கானிஸ்தான் மக்கள்!

Where we go,this is our homeland said by afghans

நாங்கள் எங்கு செல்வோம்? இது எங்கள் தாய்நாடு! காபூல்-டெல்லி விமானத்தில் திரும்பிய ஆப்கானிஸ்தான் மக்கள்! காபூல்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 129 பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தனர்.ஆப்கானிஸ்தான் தலைநகருக்குள் தாலிபான் பயங்கரவாதிகள் நுழைந்த அதே நேரத்தில் விமானம் காபூலில் இருந்து புறப்பட்டது.பயணிகளில் இந்திய குடிமக்கள்,ஆப்கானிஸ்தான் குடிமக்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குவர்.திரும்பி வந்தவர்களில் ஒருவரான அபிஷேக்,உள்ளூர்வாசிகள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள். நாங்கள் இந்தியாவுக்குத் திரும்பி வரும்போது அவர்கள் எங்களிடம்,” நீங்கள் போகிறீர்கள்.நாம் … Read more

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அதிகரித்த பலி எண்ணிக்கை!

Increased death toll due to earthquake in Haiti!

ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அதிகரித்த பலி எண்ணிக்கை! வட அமெரிக்கக் கண்டத்தில், கரீபியன் கடலில் உள்ள சிறிய தீவு நாடான ஹைதி உள்ளது. இந்த தீவு நாட்டில் தென்மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத் தக்கது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கடற்கரை நகரமான ஹைதி முழுவதும் குலுங்கல் ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்தபடி தெருவில் … Read more

ஆப்கானிஸ்தான் நெருக்கடிக்கு ஜோ பைடன் ராஜினாமா செய்ய வேண்டும்! ட்ரம்ப் அதிரடி!

Joe biden should resign for afghanistan issue said by trump

ஆப்கானிஸ்தான் நெருக்கடிக்கு ஜோ பைடன் ராஜினாமா செய்ய வேண்டும்! ட்ரம்ப் அதிரடி! தாலிபான் எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001வரை ஆட்சி செய்த சுணி இஸ்லாமிய  தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர்.அடிப்படைவாத தீவிரவாத  அமைப்பாகக் கருதப்படும் “தாலிபான்” பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது.தற்போது ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கொரில்லா முறையில் போரிட்டு வருகிறது. தாலிபான் பயங்கரவாதிகளால் … Read more

2 லிட்டர் சோடாவை மடமடவென வெறும் 18.45 வினாடிகளில் குடித்து உலக சாதனை!

2 லிட்டர் சோடாவை மடமடவென வெறும் 18.45 வினாடிகளில் குடித்து உலக சாதனை!

அமெரிக்காவை சேர்ந்த போட்டியாளர் ஒருவர் மிகவும் குறைவான நேரத்தில் இரண்டு லிட்டர் சோடாவை குடித்து நம்பவே முடியாத புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.   எரிக் பெட்லண்டஸ் புக்கர் என்றழைக்கப்படும் அந்த அமெரிக்கா நபர்தான் கின்னஸ் சாதனை செய்துள்ளார். குளிர்பானங்கள் மீது இவருக்கு இருந்த அதிகமான ஈர்ப்பை பயன்படுத்தி கின்னஸ் உலக சாதனை என்ற உச்சத்திற்கு உணவு மீது கொண்ட ஈர்ப்பு கொண்டு சென்று உள்ளது.   அந்த அமெரிக்க நபர் 2 லிட்டர் பாட்டில் … Read more

துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணை வாயில் கவ்வி சென்ற முதலை!

துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணை வாயில் கவ்வி சென்ற முதலை!

சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ மிகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலை ஒன்று ஒரு பெண்ணின் உடலை தண்ணீருக்கடியில் வாயில் கவ்வி இழுத்துச் செல்லும் அந்த வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த பெண் இறந்த நிலையில் இருப்பதாகவும் வீடியோ மூலம் தெரியவருவதாக உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.   இந்த வீடியோ வட மாநிலங்களில் உள்ள செய்தி ஊடகம் ஒன்றில் இந்த வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் … Read more

பாத்துட்டு சும்மா இருக்க மாட்டோம்! தாலிபன்களை எச்சரித்த பைடன்!

Joe Biden

ஆப்கானிஸ்தானில் உச்சகட்டத்தை எட்டியுள்ள போரால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளன. இதற்கு காரணம், நாட்டை கைப்பற்றி ஆட்சி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வந்த தாலிபன் அமைப்பு, கடந்த ஒரு மாதமாக அதிரடித் தாக்குதல்களை நடத்தி ஆப்கானிஸ்தானை கிட்டத்தட்ட கைப்பற்றிவிட்டது. கடந்த வாரத்தில் 13 மாகாணங்களை கைப்பற்றிய தாலிபன்கள், நேற்று மசூர் இ ஷெரிஃப் என்ற மிகப்பெரிய நகரையும் கைப்பற்றியுள்ளனர். அதே நேரத்தில், தலைநகர் காபுலை நோக்கி நகர்ந்து வரும் தாலிபன்கள், காபுலில் … Read more

7.2 ரிக்டர் நிலநடுக்கம்! குலுங்கிய கட்டடங்கள்! 227 பேர் பலி!

earth quake in haiti

அமெரிக்காவின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி தீவில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 227 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் கரீபியன் கடற்பகுதியில் உள்ள ஹைதி தீவில் நேற்று மாலை திடீரென பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், வீடுகளில் இருந்த பொதுமக்கள் சாலைகளில் தலைதெறிக்க ஒட்டம் பிடித்தனர். அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள தகவலின் படி அங்கு 7.2 ரிக்டர் அளவு பயங்கரமான நிலநடுக்கம் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின் லூயிஸ் டு சுட் பகுதியின் … Read more

ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்!

Awful in Russia! Bodies of tourists lying on the lake!

ரஷ்யாவில் ஏற்பட்ட பரிதாபம்! ஏரியில் கிடக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்! ரஷ்யாவில் கம்சட்க பகுதியில் குரில்  ஏரி என்று ஒரு அமைந்துள்ளது. இதில் மி 8 வகை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி விழுந்துள்ளது. அதில் மூன்று விமானிகள் மற்றும் 13 பயணிகள் என மொத்தம் 16 பேர் இருந்தனர் என்பது  குறிப்பிடத் தக்கது. அவர்களில் ஒரு கை குழந்தையும் அடங்கும். இதுவரை மீட்பு பணியில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 4 பேர் நலமுடன் உள்ளனர். விபத்து நடந்த … Read more

தீவிரமடைந்த கொரோனா மூன்றாம் அலை! ஒரே நாளில் 808 பேர் பலி!

corona

சீனாவின் வூகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை வாழ விடாமல் அச்சத்திலேயே உயிரை பறித்து வருகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் அந்த வைரஸ் உருமாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் அலை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. திரும்பும் திசையெங்கும் உயிரிழப்புகள், ஒவ்வொரு தெருவிலும் மரண ஓலங்கள் ஒலித்தன. அதே நேரத்தில், முன்றாம் அலை கொரோனா மிகப்பெரிய பாதிப்பை … Read more

2 வாரத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலம் எரிந்து நாசம்! அதிர்ச்சியில் வல்லுநர்கள்!

Greece Wild Fire

தொழிற்புரட்சியின் பலனாக மனித குலத்திற்கு கிடைத்த பயன்கள் ஏராளம். அதே நேரத்தில், தன்னை தாங்கி வாழ வைத்துக் கொண்டிருக்கும் பூமியை அழித்து வருவது தான் நிதர்சனம். உலகம் முழுவதும் நாள்தோறும் ஒரு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. அவை அனைத்தும் புதிது புதிதாகவே இருப்பது தான் பேரடியாக உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் அமேசான் காடுகளில் காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா, ரஷ்யா, கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் … Read more