நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி!
நட்பின் முன் உதாரணம் ரஷ்யாமற்றும் இந்தியா தான்! விரைவில் வரும் புதிய வகை தடுப்பூசி! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்த தொற்று ஆரம்ப காலம் சீனாவின் வுஹான் பகுதியில் காணப்பட்டது.நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த தோற்று பரவியது.முதல் அலையிலேயே அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற நாடுகள் அதிக அளவு பாதிப்பை சந்தித்தது.இரண்டாம் அலையில் இந்தியா அதிக அளவில் பாதிப்பை சந்தித்தது.அனைத்து நாடுகளுக்கும் தற்போது வரை புரிந்து கொள்ள முடியாத விஷயம் என்னவென்றால்,இந்த தொற்று செயற்கை முறையில் … Read more