3 கோள்கள் அருகருகே தோன்றும் அதிசய நிகழ்வு! இன்று வெறும் கண்களால் காணலாம்!

Miracle phenomenon where 3 planets appear side by side! See you with the naked eye today!

3 கோள்கள் அருகருகே தோன்றும் அதிசய நிகழ்வு! இன்று வெறும் கண்களால் காணலாம்! வானில் எவ்வளவோ அற்புத நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. அவற்றில் சில நம் கண்களுக்கு தெரியும். சில நிகழ்வுகள் நம் கண்களுக்கு தெரியாமலே போய்விடும். சிலவற்றை தொலைநோக்கியின் மூலம் பார்க்க முடியும். அப்படி வெறும் கண்களால் பார்த்து ரசிக்கும்படியான ஓர் அற்புத நிகழ்வு இன்று மாலை நடக்கிறது. அதாவது பூமி சூரியனை சுற்றி வரும் காலத்தை ஒட்டியே கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. நாம் … Read more

பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை!

Impatient Indian! So got the prison sentence!

பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை! சிங்கப்பூரின் ஜுராங் பெஞ்சுரு நகரில் தங்கியிருந்து இந்தியர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். பாலச்சந்திரன் பார்த்திபன் 26 வயதானவர். இவர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை  தொடர்ந்து, அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும்வரை ஆஸ்பத்திரி … Read more

10 வருடங்களுக்கு பின்பு கை கோர்க்கும் பிரபல நடிகை!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!  

Famous actress to join hands after 10 years !! Fans celebration !!

10 வருடங்களுக்கு பின்பு கை கோர்க்கும் பிரபல நடிகை!! ரசிகர்கள் கொண்டாட்டம்!! தமிழ் சினிமா அறிமுகமான சிறிது காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவரின் திரையுலக பயணத்தில் பல்வேறு விதமான வேடங்களில் நடித்து உள்ளார். தற்போது ஹன்சிகா `மஹா’ என்ற திரைப்படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறப்பிடத்தக்கதாகும். இந்த திரைப்படம் … Read more

காட்டுத் தீப்போல் பரவும் புகைப்படம்!! யாருன்னு நீங்களே பாருங்க!!

Photo spreading like wildfire !! See for yourself who !!

காட்டுத் தீப்போல் பரவும் புகைப்படம்!! யாருன்னு நீங்களே பாருங்க!! தமிழ் சினிமாவில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்தவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களை நடித்துள்ளார். இவரின் அழகிய சிரிப்பிற்கு என்று பல கோடி ரசிகர்களை சொந்தமாக்கி உள்ளார். மேலும் இவர் தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவிலேயே முக்கியம் அங்கம் வகிக்கிறார். இவருக்கும் தோல் நோய் உள்ளது என்ற செய்தி சில … Read more

முதல்வரிடம் உதவி கேட்ட நடிகை!! கண் கலங்க வைக்கும் செய்தி!!

The actress who asked the chief for help !! Eye-popping news !!

முதல்வரிடம் உதவி கேட்ட நடிகை!! கண் கலங்க வைக்கும் செய்தி!! தமிழ்நாட்டில் பல சமூக அக்கறை கொண்டவர்கள் உள்ளனர். அதில் முக்கியமாக சினிமா துறையில் சிறந்த விளங்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற தலைப்பில் இவரை தேடி வரும்  மக்களுக்கு நீதி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். இவர் அப்பாவி பெண்களுக்கு நடக்கும் அநீதியை தட்டிக் கேட்கும் பொறுப்பில் பல நன்மைகளை செய்து பல … Read more

இனிமே கார் வாங்குறது கஷ்டம் தான்!! என்ன ஆச்சின்னு நீங்களே பாருங்க!!

It's hard to buy a car anymore !! See for yourself what the heck !!

இனிமே கார் வாங்குறது கஷ்டம் தான்!! என்ன ஆச்சின்னு நீங்களே பாருங்க!! இந்தியாவிலேயே மிகவும் பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி தனது நிறுவனத்தின்  பல்வேறு வகையான கார்களின் விலையை நடப்பு வருடத்தில் இரண்டு முறை உயர்த்தியுள்ளது. இது, கார் வாங்க திட்டமிட்டிருந்த பலருக்கு அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் தனது  ஸ்விஃப்ட் மற்றும் சிஎன்ஜி ரக கார்களின் விலை 15,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. கார்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு காரணம், கார்கள் உற்பத்திக்கு … Read more

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் ஒன்னவே போட்டுக்கலாமா?உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன??

Can two doses of corona vaccine be given at the same time? What did the World Health Organization say?

  இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் ஒன்னவே போட்டுக்கலாமா??உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன?? இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம் என்ற கருத்துக்கள் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், இது மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அதற்கான சரியான விளக்கமும் தந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகின்ற நிலையில் மற்றொருபுறம், கொரோனா வைரஸ் ஒலிக்க அதற்கு தேவையான மருந்துகள், சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. … Read more

அரசியலுக்கு புதிதாக அறிமுகமாகும் பிரபல நடிகர்!! அவரே கூறிய பதில்!!

அரசியலுக்கு புதிதாக அறிமுகமாகும் பிரபல நடிகர்!! அவரே கூறிய பதில்!!

நடிகர் ஜாக்கி சான் அதிரடி சண்டை மற்றும் தன்னுடைய சாகச திறமையை உலக அளவில் வெளிப்படுத்தி பிரபலம் அடைந்தார். இவர் சீன நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் வசித்து வருகிறார். சீன அரசு, ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைத்தியது. மேலும், இதனை எதிர்த்து ஹாங்காங் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையில் சீனாவுக்கு ஆதரவாக, நடிகர் ஜாக்கி சான் அவர்கள் கடந்த ஆண்டு தனது கருத்தினை தெரிவித்தார். இதன் காரணமாக அவர் … Read more

52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்!

52 people burnt to death! Disgrace to corona patients!

52 பேர் உடல் கருகி உயிரிழப்பு! கொரோனா  நோயாளிகளுக்கு ஏற்பட்ட அவலம்! கொரோனா தொற்றானது சீன நாட்டில் ஆரம்பித்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது.இன்றளவும் சில நாடுகள் அவற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்படுகின்றனர். நமது இந்தியாவில் முதல் அலையில் அதிக அளவு பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும் இரண்டாம் அலையில் அதிக அளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டது.தற்போது மூன்றாவது அலை உருவாகிறது என மருத்துவம் மற்றும் சுகாதார துறை அமைச்சகம் கூறிவருகிறது.ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா  தொற்று  நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு … Read more

சீனா இதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்! எச்சரித்த அமெரிக்கா!

China must stop this! WARNING US!

சீனா இதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும்! எச்சரித்த அமெரிக்கா! தென் சீன கடலில் உள்ள பல தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென் கொரியா உட்பட பல நாடுகள் கூறி வருகின்றன. இந்த விவகாரத்தில் சீனாவுக்கும், மேற்கூறிய நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நீடித்த வண்ணம் உள்ளது. மேலும் தென் சீன கடல் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தென்சீனக்கடலில் … Read more