கடலுக்கு சளி பிடித்துள்ள சம்பவம்! மனிதருக்கு ஆபத்தா?

கடலுக்கு சளி பிடித்துள்ள சம்பவம்! மனிதருக்கு ஆபத்தா?

மனிதர்களுக்கு சளி பிடிப்பது கேள்விபட்டிருப்போம். ஆனால் இந்த பருவ நிலை மாற்றத்தால் துருக்கியில் உள்ள ஒரு கடலுக்கு சளி பிடித்திருக்கிறது. இந்த சம்பவம் அங்குள்ள மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது. இதற்கு முன்னர் இதே மாதிரி ஏற்பட்டது கிடையாது. இது வியப்படைய வேண்டிய ஒன்றல்ல. வேதனை அடைய வைக்கும் ஒரு விஷயம் என்ற விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். கடலும் மனிதனும் ஒன்றுதான், மனிதருக்கு உடம்பில் வெப்பநிலை மாற்றம் ஆனால் சளி ஏற்படுவது இயல்பே. இது உடம்பில் உடல் … Read more

மானின் வயிற்றில் இருந்த. 7 கிலோ எடை கொண்ட பொருள்! அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!

மானின் வயிற்றில் இருந்த. 7 கிலோ எடை கொண்ட பொருள்! அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள்!

தாய்லாந்தில் உடல்நலக்குறைவு எதுவுமின்றி 10 வயது மான் உயிரிழந்த பொழுது, சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் மானை பரிசோதித்த போது வயிற்றில் 7 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள் துணிகள் ஆகியவை இருந்தது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.   உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டு வரும் பொழுது அதனை தடுக்க வேண்டும் என்று எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் நம்மைச் சார்ந்த உயிரினங்கள் கடல் அமைப்புகள் என … Read more

இப்படியுமா மாப்பிள்ளை தேடுவாங்க? தடுப்பூசி போடப்பட்ட மணமகன் தான் தேவையாம்!

இப்படியுமா மாப்பிள்ளை தேடுவாங்க? தடுப்பூசி போடப்பட்ட மணமகன் தான் தேவையாம்!

24 வயதுடைய ஒரு பெண் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்ட மணமகனை வேண்டுமென மேட்ரிமோனியல் சைட்டில் அப்ளை செய்து உள்ளார். ஆனால் இது ஒரு போலி விளம்பரம் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் தடுப்பூசி கொரோனாவை எதிர்த்துப் போராடுவதால் உலகெங்கிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இலவச உணவு, விடுமுறை, டேட்டிங் போன்ற பயன்பாடுகள் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மணமகன் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதை அடுத்து தடுப்பூசி … Read more

ஒரு பிரசவத்தில் 1 அல்லது 2 என்றால் நம்பலாம் ஆனால் இத்தனையா?  உலக சாதனை படைத்த பெண்!

You can count on 1 or 2 in a delivery but this much? World record holder!

ஒரு பிரசவத்தில் 1 அல்லது 2 என்றால் நம்பலாம் ஆனால் இத்தனையா?  உலக சாதனை படைத்த பெண்! தற்போதுள்ள சூழ்நிலையில் நாமெல்லாம் 2 குழந்தைகளை வைத்தே பார்த்துக்கொள்ள சிரமமாக உள்ள நிலையில் நினைத்து பாருங்கள் 10 குழந்தைகள். அது கடவுள் செயல் என்றாலும் பார்த்துக்கொள்ள தனி தேம்பே வேண்டும் அல்லவா? இருந்தாலும் இந்த விசயத்தில் கூட உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்து உள்ளார். 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என பெரியோர் … Read more

ஒரு மீனின் விலை இவ்வளவு லட்சங்களா? அப்படி என்ன அபூர்வம் இதில்!

Is the price of a fish so many lakhs? What a rarity in this!

ஒரு மீனின் விலை இவ்வளவு லட்சங்களா? அப்படி என்ன அபூர்வம் இதில்! மிகுந்த மருத்துவ குணங்கள் உள்ளதல் இந்த மீனுக்கு இவ்வளவு விலையாம். மிக அரிய வகை மீனான குரோக்கர் ரக மீன் பாகிஸ்தானியர் ஒருவரின் வலையில் சிக்கி ரூ.7.8 லட்சத்திற்கு விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மீன்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக அதிகளவு பயன் பாட்டில் உள்ளது. குரோக்கர்ரக மீன் அதிக மருத்துவ குணங்கள் வாய்ந்தது. இந்த மீனில் காணப்படும் ஏர் பிளாடர் என்ற பகுதி மருத்துவ … Read more

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்!

Tragedy for a 3 month old baby! The action of the mother out of frustration!

3 மாத குழந்தைக்கு ஏற்பட்ட அவல நிலை! விரக்தியால் தாய் செய்த செயல்! வர வர உலகில் அனைவருக்கும் எதற்கு இவ்வளவு கோபம் வருகிறது என தெரியவில்லை. குற்ற சம்பவங்கள் நடைபெற ஒரு மனிதனுக்கு ஏற்படும் குரோத எண்ணமே காரணமாக அமைகிறது. இந்த சம்பவத்தில் கூட அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட ஆத்திரமே விபரீதபாக போய் முடிந்து விட்டது. இதற்கு தான் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கணவன் … Read more

காந்தி தாத்தாவின் 56 வயது கொள்ளு பேத்திக்கு சிறை தண்டனை! அவருக்கே இந்த நிலையா?

Gandhi's grandfather's 56-year-old granddaughter jailed Is this his condition?

காந்தி தாத்தாவின் 56 வயது கொள்ளு பேத்திக்கு சிறை தண்டனை! அவருக்கே இந்த நிலையா? தென் ஆப்பிரிக்காவில் வாழும் பிரபல மனித உரிமை ஆர்வலர்கள் எலா காந்தி மற்றும் மறைந்த மேவா ராம்கோபிந்தின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின்( வயது 56) . ராம்கோபின் அகிம்சைக்கான சர்வதேச மையத்தில் பங்கேற்பு மேம்பாட்டு முயற்சியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்தார். இவர் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆவார். இவர் மீது தொழிலதிபர் ஒருவர் பண மோசடி … Read more

மாணவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவு! ஆப்பிள் நிறுவனம் 35 கோடி இழப்பீடு!

மாணவியின் ஆபாச படத்தை பேஸ்புக்கில் பதிவு! ஆப்பிள் நிறுவனம் 35 கோடி இழப்பீடு!

அமெரிக்காவில் உள்ள ஒரு மாணவியின் ஆபாசபடம் முகநூலில் பரவியதை அடுத்து ஆப்பிள் நிறுவனம் அந்த பெண்ணிற்கு 35 கோடி இழப்பீடு தந்துள்ளது.   ஐபோன்களில் ஏதாவது ஒரு பழுது ஏற்பட்டால் அதை நீக்குவதற்கு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பெகட்ரான் என்ற நிறுவனம் ஐபோன்களில் உள்ள பழுதை நீக்கி தரும் தொழிலை எடுத்து செய்து வருகிறது.   இங்கு ஒரு மாணவி ஒருவர் தனது ஐபோன் பழுதடைந்து விட்டதால் அதை பழுது பார்ப்பதற்காக இந்த பெக்கட்ரான் நிறுவனத்தில் … Read more

பயணிகளின் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! உயிரிழப்புகள் அதிகரிப்பு!

Passenger trains collide head-on! Increase in casualties!

பயணிகளின் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்! உயிரிழப்புகள் அதிகரிப்பு! பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் இருந்து சர்கோதாவுக்குச் சென்ற மில்லட் எக்ஸ்பிரஸ் ரெயில் தஹர்கி நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 03:28 மணிக்கு புறப்பட்டது. , ரைட்டி ரெயில் நிலையம்  அருகே இந்த ரெயில் 03.43 க்கு  ரெயில் தடம் புரண்டது. மேலும் ராவல்பிண்டியில் இருந்து வந்த சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் மீதும் மோதி உள்ளது. இந்த விபத்தில்  மில்லட் எக்ஸ்பிரஸின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன, ஐந்து … Read more

HIV பாதித்த பெண்ணின் உடம்பில் 7 மாதம் இருந்த கொரோனா!

HIV பாதித்த பெண்ணின் உடம்பில் 7 மாதம் இருந்த கொரோனா!

எச்ஐவி பாதித்த ஒரு பெண்ணின் உடம்பில் 216 நாட்களில் கொரோனா இருந்துள்ளது. அந்நாட்களில் 30 முறை உருமாற்றம் அடைந்து உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தென்னாப்பிரிக்காவில் உள்ள 36 வயதுடைய எச்ஐவி பாதித்த இந்தப் பெண்ணின் உடம்பில் தான் ஏழு மாதத்திற்கு மேல் கொரோனா உடம்பில் இருந்துள்ளது.   எச்ஐவி மற்றும் புற்றுநோய் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோணா ஏற்பட்டால் எளிதில் குணமாகாது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு என்பதால் நீண்ட நாட்கள் … Read more