இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG) முதல் ஒருநாள் தொடர் 2021! இங்கிலாந்து டாஸ் வென்று ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது!
இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG) முதல் ஒருநாள் தொடர் 2021! இங்கிலாந்து டாஸ் வென்று ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது! இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி, இந்திய அணியுடன் மோத காத்துக்கொண்டிருந்தது. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் … Read more