நான் ஆன்மீகத்திற்கு எதிரானவன் இல்லை! கமல்ஹாசன் திடீர் பல்டி!
ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தன்னுடைய முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மதுரையில் நவம்பர் மாதம் 31ஆம் தேதி ஆரம்பித்தார் .இந்த நிலையில், மூன்றாவது கட்ட சுற்றுப்பயணத்தை திருச்சியில் ஆரம்பித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இப்போது பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்த நிலையில் திருமயத்தில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய கமல்ஹாசன், திராவிடம் என்பது இரு கட்சிகளுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அது எல்லோருக்கும் உரியது. மொகஞ்சதாரா … Read more