இரத்த குழாயில் அடைப்பா? இஞ்சியுடன் இதை சாப்பிட 10 நாளில் முன்னேற்றம் தெரியும்!
கொழுப்புகள் உடலில் மற்றும் இதயத்தில் தேங்கி விடுவதினால் தான் இரத்த குழாய் அடைப்பு ஏற்படுகிறது. இப்பொழுது எதற்கு எடுத்தாலும் ஓடிப்போய் மருத்துவரிடம் சென்று அவர்கள் ஏதோ ஒன்றை சொல்ல நாம் வேறு வழி இல்லாமல் அதை பயன்படுத்தி தீர்வு இல்லாமல் தவித்து வருகின்றோம்.
ஆனால் இஞ்சி உடன் இதை சேர்த்து நீங்கள் பயன்படுத்தி வரும்பொழுது 10 நாட்களில் முன்னேற்றத்தை காணலாம்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இனம்புரியாத படபடப்பு, மார்பு இருக்க உணர்வு உள்ளோர், தலை சுற்றல், மயக்கம் , கொழுப்பு சத்து அதிகம் உள்ளோர் உடல்.மெலிந்து இருந்தாலும், குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது.
தேவையான பொருட்கள்:
1. எலுமிச்சை தோல்- 1
2. இஞ்சி – ஒரு இன்ச்
செய்முறை:
1. எலுமிச்சை தோலை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
2. பின் ஒரு இஞ்ச் அளவு இஞ்சியை எடுத்து அதன் மேல் தோலை நீக்கி பிறகு நசுக்கி கொள்ளவும்.
3. பின் இரண்டையும் 300 ml நீரில் நன்றாக கொதிக்க வைத்து 100 150 ml தண்ணீர் வரை காய்ச்சி கொள்ளவும்.
4. சிறிது ஆறிய பின் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
இதை அதிகாலை வெறும் வயிற்றில் 30 தினங்கள் குடித்து வர வேண்டும் இதை குடித்த 30 நிமிடங்களுக்கு பிறகு தான் வேறு உணவை சாப்பிட வேண்டும்.
இதனால் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும் மற்றும் கிட்னியும் சுத்தமாகும். இவைகளை பயன்படுத்த 10 நாளில் முன்னேற்றத்தை காணலாம்.