PCOS Problem? ஒரு வாரம் இந்த ஜூஸ் குடிங்க.. சினைப்பை கட்டி 100% கரைந்துவிடும்!!

Photo of author

By Divya

பல்வேறு வயது பெண்கள் சந்தித்து வரும் ஒரு பெரிய பிரச்சனை சினைப்பை நீர்க்கட்டி.இது நோய் பாதிப்பு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இது நீர் நிரம்பிய கட்டிகள் கருப்பையில் தோன்றுவதால் ஏற்படும் ஒரு குறைபாடாகும்.

PCOD / PCOS பிரச்சனை இன்று பல பெண்களுக்கு இருக்கிறது.வாழக்கை முறை மற்றும் மோசமான உணவுமுறை மாற்றம் தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

நீர்கட்டிகளால் சினைமுட்டை வெளியில் வராமல் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.தாமதமான மாதவிடாய்,உடல் பருமன்,ஹார்மோன் பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர்.

சினைப்பை நீர்க்கட்டி அறிகுறிகள்:

1)சீரற்ற மாதவிடாய்
2)உடல் எடை கூடல்
3)முகத்தில் அதிக ரோமம் வளர்தல்
4)குரல் வேறுபாடு
5)மன அழுத்தம்
6)முடி உதிர்தல்
7)முகத்தில் பருக்கள் தோன்றல்
8)ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

இளம் வயது பெண்களுக்கு கருப்பை நீர்க்கட்டி பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.கருப்பை நீர்கட்டியை கரைக்கும் இயற்கை வைத்திய முறை இங்கு தரப்பட்டுள்ளது.

*கழற்சிக்காயை அரைத்து நீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் சினைப்பை நீர்க்கட்டி கரையும்.

*கழற்சிக்காய் பருப்பை பொடித்து மோரில் கலந்து பருகி வந்தால் சினைப்பை நீர்க்கடிக்கு தீர்வு கிடைக்கும்.

*கழற்சிக்காய் மற்றும் மிளகை இடித்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நீர்க் கட்டிகள் கரையும்.

*கச்சக்காயை பொடித்து சாப்பிட்டு வந்தால் கருப்பைக் கட்டி குணமாகும்.

*தினமும் ஒரு கிளாஸ் பட்டை தேநீர் பருகி வந்தால் கருப்பைக்கட்டிக்கு நிவாரணம் கிடைக்கும்.

*கருப்பை தொடர்பான பாதிப்புகள் குணமாக வெந்தயத்தை வைத்து தேநீர் செய்து பருகி வரலாம்.

*பெருஞ்சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வர கருப்பை சம்மந்தபட்ட பிரச்சனைகள் நீங்கும்.