உலக மக்களை அச்சுறுத்தும் நோய் பாதிப்புகளில் டாப் இடத்தில் இருக்கும் புற்றுநோயை இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.இந்த புற்றுநோய் மாரடைப்பு போன்று திடீரென்று உயிரை எடுக்காது.ஆனால் கடுமையான வலிகளை கொடுத்து உயிரை பறித்துவிடும்.இந்த புற்றுநோய் செல்கள் உடலில் வளராமல் இருக்க நன்னாரி வேரை மருந்தாக பயன்படுத்தலாம்.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கும் பானங்களில் ஒன்று நன்னாரி சர்பத்.இந்த நன்னாரி சர்பத்தை செய்ய தேவைப்படும் மூலப் பொருளான நன்னாரி வறண்ட நிலத்தில் வளரும் ஒருவகை தாவரமாகும்.
இயற்கையாவே கசப்பு தன்மை கொண்ட இந்த நன்னாரியின் வேர் நல்ல நறுமணம் கொண்டது.இந்த நன்னாரி நறுநெட்டி,பாதாள மூலிகை,சுகந்தி,பாற்கொடி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.இந்த நன்னாரி வேரை காயவைத்து மென்று சாப்பிட்டால் உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி கட்டுப்படும்.
புற்றுநோய் செல்களை அழிக்கும் நன்னாரி வேர்:
1)நன்னாரி வேர் பொடி – சிறிதளவு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
நாட்டு மருந்து கடையில் நன்னாரி வேர் பொடி கிடைக்கும்.அதை வாங்கிக் கொள்ளவும்.பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பின்னர் அரை தேக்கரண்டி நன்னாரி பொடியை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வையுங்கள்.
பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த நன்னாரி பானத்தை கிளாஸிற்கு ஊற்றி ஆறவைத்து குடிக்க வேண்டும்.
நன்னாரி வேர் நன்மைகள்:
சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குணப்படுத்த உதவுகிறது.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்த உதவுகிறது.
செரிமானப் பிரச்சனை இருப்பவர்களுக்கு நன்னாரி வேர் அருமருந்தாக திகழ்கிறது.பித்தப்பை கோளாறு இருப்பவர்கள் நன்னாரி வேரை சாப்பிடலாம்.
சரும ஆரோக்கியம் மேம்பட நன்னாரி வேரை பொடித்து உட்கொள்ளலாம்.உடலில் ஏற்படும் உஷ்ணம் நீங்க நன்னாரி பானம் பருகலாம்.