Breaking News, National, News, State

#Breaking news : புதிய உச்சம் கண்ட தங்கத்தின் விலை ! இதுக்கு இல்லையா ஒரு என்டு!

Photo of author

By Kowsalya

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மறுபடியும் உயர்வு கொண்டுள்ளது கடந்த மாதம் 90000 தாண்டி ஆபரணத்தங்கம் விற்கப்பட்டது.

 

கடந்த மாதம் ஒரு ஆபரணத் தங்கத்தின் விலை குறையும் என்ற நிலையில் இப்பொழுது 1,00000 ஆக உள்ளது. இறக்க நிலைக்கு செல்லாத தங்கம் உயர்வையே கொண்டுள்ளது.

 

 

 

இன்று தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 90 விலை உயர்ந்து. ஒரு கிராம் தங்கம்   ரூ.12,460 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து 99,680-த்திற்க்கு ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளிக் கிராமிற்கு 213 ரூபாயாகவும், ஒரு கிலோ 213000 ஆகவும் விற்கப்படுகிறது.தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்வையே சந்தித்தபொழுது மீண்டும் உயர்வு மட்டுமே ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.இந்நிலை தொடர்ந்தால் ஏழை எளிய மக்கள் தங்களது கனவில் கூட தங்கத்தையும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தங்கம் மாறி விடும் என்பதே உண்மை.

 

ஆண்களே இந்த பழம் உங்கள் விந்தணுவை இரட்டிப்பாக்கும்!

அரசியல் எதிரியை மாற்றிய விஜய்.. அடுத்த டார்கெட் நீங்க தான்!! குஷியில் செங்கோட்டையன்!!