இன்றைய கால பெண்கள் பல்வேறு முறையில் பல்வேறுவிதமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். உணவு பழக்கவழக்கம் நாகரீகம் பழக்க வழக்கங்களால் பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு உடல் சூட்டால் ஏற்படும் வெள்ளை படுத்தல் நோய்க்கு
சிறந்த மருந்து என்ன என்பதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
ரசகற்பூரம் 8 கிராம் எடை
வெள்ளை குங்கிலியம் 12கிராம்.
கற்கண்டு 20கிராம்.
கந்தகம் 8கிராம்
இவைகளை நாட்டுமருந்து கடையில் வாங்கி சரியாக அளந்து அம்மியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
அதை 6பங்காக பிரித்து
காலை மாலை என மூன்று நாட்கள் பச்சை பசும்பாலில் கலந்து குடித்து வந்தால்
வெள்ளை படுத்தல் நின்றுவிடும்.
நான்கு நாட்களுக்கு புளி, உப்பு, காரம் உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது.
கொஞ்ச நாட்களில் பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு வந்துவிடும். முயற்சி செய்து பார்த்து பலனை பெறுங்கள்.