மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!!
மேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்!! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள்.அயன சயன ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். நிதி ஓரளவிற்கு அனுகூலமாக இருந்தாலும் செலவுகளும் வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரம் அபிவிருத்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். சிலருக்கு … Read more