மீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்!
மீனம் ராசி – இன்றைய ராசிபலன் !! உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள்! மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் நாள். ஏனென்றால் சீவனஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறவு விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவியிடையே அனுசரித்து செல்வது பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. வருமானம் கண்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பான பாதையில் செல்லும். … Read more