கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!
கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்! உங்களுடைய கோடி கடனும் அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்யுங்கள். 1)கல் உப்பு 2)மஞ்சள் 3)பச்சரிசி 4)குங்குமம் 5)எலுமிச்சம் பழம் ஒரு ஸ்பூன் பச்சரிசியில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பிக் கொள்ளவும். அதில் மஞ்சள் கலந்த பச்சரிசி சேர்க்கவும். பிறகு சிறிது குங்குமத்தை பச்சரிசி மேல் … Read more