உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உபர் கால் டாக்சி டிரைவர்களுக்கு சம்பளம் மற்றும் விடுமுறை வழங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு இங்கிலாந்தில் உபர் கால் டாக்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் டிரைவர்கள், தங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு சம்பளம், வார விடுமுறை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என இங்கிலாந்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் அவர்கள் நிறுவனத்தின் தொழிலாளர்கள், அவர்களுக்கு சம்பளம், விடுமுறை வழங்கஃ வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது. இதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் உபர் நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீடு செய்திருந்தது. வழக்கு … Read more