பெண்களே! நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்க

Beauty Tips for Lengthy Hair

பெண்களே! நீண்ட அடர்த்தியான கூந்தல் வளர வேண்டுமா? அப்போ இதை செய்து பாருங்க பெண்கள் அனைவருக்குமே மிக நீண்ட கூந்தல் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் தற்போது இருக்கும் காலச்சூழலில் முடி யாருக்குமே எதிர்பார்ப்பது போல நீண்டு வளர்வதில்லை. அதற்கு காரணமாக நாம் பயன்படுத்தும் தண்ணீர், ஷாம்பு, எண்ணெய், உண்ணும் உணவு என எல்லாவற்றிலுமே ரசாயனக் கலப்பு இருப்பதால் முடி வளர்வதில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக சொல்வதென்றால் வளர்வதற்கு பதிலாக முடி உதிர்ந்து கொண்டே … Read more

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?

கரிசலாங்கண்ணி சாப்பிட்டால் இவ்வளவு பயன்களா?   மிக உன்னதமான மூலிகைகளில் ஒன்று (வெள்ளை) கரிசலாங்கண்ணி.   வள்ளலார் சொன்ன ஐந்து முக்கிய காயகல்ப மூலிகைகளில் இது முதன்மையானது.   1.கரிசலாங்கண்ணி பல் துலக்க உதவும் சிறந்த மூலிகை. பல் துலக்கும் போதே கோழை வெளியேறும்.   இதை கோழை நீக்க பிரத்தியேகமாக பயன்படுத்துவோரும் உள்ளனர்.   2. தினசரி நான்கு கரிசலாங்கண்ணி இலைகள் சாப்பிட, உடலின் இராஜ உறுப்புகளான கல்லீரலும் மண்ணீரலும் பலப்படும். அதனால், மஞ்சள் காமாலை … Read more

நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை! அன்றே சொன்ன கோவை செல்வராஜ்! முன்னாள் அமைச்சர்கள் ரெய்டு பின்னணியில் யார்?

நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை! அன்றே சொன்ன கோவை செல்வராஜ்! முன்னாள் அமைச்சர்கள் ரெய்டு பின்னணியில் யார்?

நாங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சோதனை! அன்றே சொன்ன கோவை செல்வராஜ்! முன்னாள் அமைச்சர்கள் ரெய்டு பின்னணியில் யார்? அதிமுக ஆட்சியில் இரு முக்கிய அமைச்சர்களாக அப்போதைய முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு பக்க பலமாகவும் இருந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடந்து வரும் நிலையில், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்த கேள்வி அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. திமுக ஆட்சி அமைந்ததும் முதல் வேலையாக முக்கிய முன்னாள் அமைச்சர்கள் பலர் … Read more

ஆளுநர் என்றும் பார்க்காமல்  தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா?

Minister Mano Thangaraj

ஆளுநர் என்றும் பார்க்காமல்  தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை குறிப்பிட்டு விமர்சித்த திமுக அமைச்சர் கைது செய்யப்படுவாரா? தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு பதில் அளித்த திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் முறையாக ஆடை அணியும் உரிமை கூட சனாதனவாதிகளால் மறுக்கப்பட்டதே என தமிழிசை சௌந்தரராஜனின் சமூகத்தை அடையாளத்தை அடையாளப்படுத்தும் வகையில் விமர்சித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புலியை விரட்டிய பரம்பரையில் வந்தவள் நான் என்ற தமிழிசை, சனாதனவாதிகளால் அடக்கப்பட்டு, முறையான ஆடை அணியும் உரிமை … Read more

கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா? பாஜக பிரமுகர் கொடுத்த ட்விஸ்ட்

எம்பி ஜோதிமணி

கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா? பாஜக பிரமுகர் கொடுத்த ட்விஸ்ட் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராஜினாமா செய்ய போகிறாரா, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தலா என தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சூசகமாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அளவில் அதிமுகவில் தான் தற்போதைக்கு உட்கட்சி பிரச்சனை பெரியதாக பேசப்படுகிறது என்று நினைத்தவர்கள் மத்தியில் அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அவர்களாகவே வந்துள்ளனர். கரூர் தொகுதி … Read more

மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு – ஆ.ராசாவை விளாசிய கஸ்தூரி

Kasthuri

மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு – ஆ.ராசாவை விளாசிய கஸ்தூரி சூத்திரர்கள் இழிவானவர்கள் என்று இந்து மதம் சொல்லவில்லை. இந்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்காரர்கள் சொல்கிறார்கள். மேடையில் கேட்ட கேள்வியை முதலில் வீட்டில் கேட்டிருக்கலாமே ராஜா! இதெல்லாம் ஒரு பொழப்பு” என்று திமுக எம்பி ஆ.ராசாவை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.அதே போல அவருக்கு எதிராக, தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக ஆ.ராசா விஷத்தை கக்கி வருகிறார் என்றும் கண்டனங்கள் பெருகி வருகின்றன. … Read more

குடிப்பழக்கத்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

குடிப்பழக்கத்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

குடிப்பழக்கத்தால் இப்படியெல்லாம் நடக்குமா? சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு பகுதியில் 5 வருடமாக காதலித்து வந்த காதலன் மது போதைக்கு அடிமையானவர் என்பது தெரிந்ததால் வேறு நபருடன் காதலி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் மது மற்றும் போதையால் ஏற்படும் குற்றங்கள் மற்றும் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் … Read more

இனிமேல் இவர்களுக்கும் இது இலவசமே! அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

Tamil Nadu Government New Anouncement for Free Bus Fare

இனிமேல் இவர்களுக்கும் இது இலவசமே! அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய தமிழக அரசு அறிவித்திருந்தது. இது வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நாட்டுப்புற கலைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு கடும் தாக்கத்தை … Read more

ஆண்மை விறைப்புதன்மைக்கு அற்புத மருந்து

ஆண்மை விறைப்புதன்மைக்கு அற்புத மருந்து

ஆண்மை விறைப்புதன்மைக்கு அற்புத மருந்து   நீர்முள்ளி :   திருமணமான மற்றும் இனிமேல் ஆக போகும் ஒவ்வொரு ஆணின் மனதிலும் உண்டாகும் சந்தேகம் தன் துணையை திருப்தி படுத்த முடியுமா? என்பதே. பலரின் உடலில் எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் நன்றாகவே இருந்தாலும் தேவையில்லை வீடியோக்கள் மற்றும் போலி மருத்துவர்களின் பேட்டிகளை பார்த்து மனதை குழப்பி கொள்கின்றனர்.   அந்த மாதிரி இல்லாமல் உண்மையாலுமே உடலில் ஏதாவது குறையிருந்தால் அதையும் இயற்கை வைத்தியம் மூலமாக சரி … Read more

நீங்கள் பிறந்த கிழமை எது? பிறந்த கிழமைக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

Birthday Rasipalan

நீங்கள் பிறந்த கிழமை எது? பிறந்த கிழமைக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பிறந்த கிழமை பலன்கள் – Pirantha Kizhamai Palangal ஒவ்வொருவரின் பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் மற்றும் ராசி உள்ளிட்டவைகளை கொண்டு பலன்கள் தெரிந்து கொள்வது அனைவரும் அறிந்ததே. இதை போலவே பிறந்த கிழமை அடிப்படையில் ஒருவரின் குண நலன்கள், அவர்களுக்கான பலன்கள் மற்றும் அவர்களுக்கு கிழமையின் அடிப்படையில் வரும் தீமைகள் பற்றியும், அந்த தீமைகளுக்கான வழிபாடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். அந்த … Read more