தமிழைத் தொடர்ந்து பல மொழி சினிமாவில் கலக்கும் இருக்கும் நடிகர்!! இனிமேல் இவரு வேர்ல்ட் ஃபேமஸ் ஆக போறாரு!!
தமிழைத் தொடர்ந்து பல மொழி சினிமாவில் கலக்கும் இருக்கும் நடிகர்!! இனிமேல் இவரு வேர்ல்ட் ஃபேமஸ் ஆக போறாரு!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் 1997ஆம் ஆண்டு முதலில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவலம் வந்தார். இதைத்தொடர்ந்து நந்தா, காக்க காக்க, பிதாமகன், பேரழகன், வாரணம் ஆயிரம், … Read more