நடுவானில் உயிருக்காக தத்தளித்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!! இந்தியாவில் தரையிறங்கிய விமானம்!!
நடுவானில் உயிருக்காக தத்தளித்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!! இந்தியாவில் தரையிறங்கிய விமானம்!! இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு இலங்கை வீரர்கள் தாய்நாடு திரும்பிய போது விமானத்தில் எதிர்பாரத விதமாக எரிபொருள் தீர்ந்து. விரைவில் இந்தியாவில் விமானத்தை தரையிறக்கப்பட்டன. இது குறித்து பயிர்ச்சியாளர் டாக் ஸ்போர்ட்டில் மிக்கி ஆர்தர் கூறுகையில், விமானத்தில் சற்றும் எதிர்பாராமல் எரிபொருள் தீர்ந்ததால் விமானத்தை விரைவாக இந்தியாவில் தரையிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என கூறினார். மேலும் விமானம் இந்தியாவில் தரை இறங்கிய போது … Read more