தனிமரமான ‘தோப்பு’… அதிர்ச்சியில் இபிஎஸ் – ஓபிஎஸ்…!
வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் கூட்டணி தொகுதி பங்கீடு, முடிந்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதிமுக வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலால் கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சிட்டிங் எம்.எல்.ஏ.வேட்பாளர்களை அறிமுகம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் தோப்பு வெங்கடாசலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர், மீண்டும் அதிமுகவில் போட்டியிடுவதாக விருப்ப மனு கொடுத்தார். ஆனால் அதிமுகவில், … Read more