“காவாலா” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் நடிகை!! அடேங்கப்பா தமன்னாவிற்கே டப் கொடுப்பார் போல!!

Bigg Boss actress who gave a punch to the song "Kawala"!! Adengappa will give a dub to Tamanna!!

“காவாலா” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் நடிகை!! அடேங்கப்பா தமன்னாவிற்கே டப் கொடுப்பார் போல!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் மக்களை மிகவும் ஈர்த்த ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ஆறு சீசன்கள் நிறைவு பெற்றிருக்கிறது. அதில், ஆறாவது சீசனில் கலந்து கொண்ட இலங்கையிலிருந்து வந்த ஒரு பெண் தான் ஜனனி ஆவார். இவர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தை வசித்து வந்தவர். முதலில் … Read more

அதிரடியாக களமிறங்கி வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணி!! குவியும் வாழ்த்துக்கள்!!

The Indian team came into action and created a historic record!! Congratulations!!

அதிரடியாக களமிறங்கி வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணி!! குவியும் வாழ்த்துக்கள்!! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசிற்கு இடையே தற்போது போட்டி நிலவி வருகிறது. டிரினிடாட்டில் நடைபெறும் இந்த போட்டியின், இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்தது. இதன் முதல் இன்னிங்க்ஸில் 183 ரன்கள் எடுத்த நிலையில், தற்போது அடுத்த இன்னிங்க்ஸில் அதிரடியாக களமிறங்கியது. இதில் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் பந்துகளை விலாசி அடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளனர். இதன் இரண்டாவது … Read more

நடிகையின் செயலை வெறுத்த தோனி!! காரணம் என்னவாக இருக்கும்??

Dhoni hated the actress's actions!! What could be the reason??

நடிகையின் செயலை வெறுத்த தோனி!! காரணம் என்னவாக இருக்கும்?? கிரிக்கெட்டில் உலக சாதனைகளை படைத்து நம் அனைவரின் மனத்திலும் என்று நீங்கா இடத்தை பிடித்து வைத்திருக்கக்கூடிய ஒரு கிரிக்கெட் வீரர் தான் தல தோனி ஆவார். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் கிரிக்கெட்டில் சாதித்த வரை போதும் தற்போது சினிமாத்துறையில் சாதிக்கலாம் என்று திட்டம் தீட்டி தனியாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி இருக்கிறார். அதில் முதலாவதாக ஒரு தமிழ் படத்தை தயாரித்து இருக்கிறார். … Read more

தக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!!

Apple instead of tomato?? A brilliant comment by Edappadi Palaniswami!!

தக்காளிக்கு பதிலாக ஆப்பிளா?? எடப்பாடி பழனிசாமியின் புத்திசாலித்தனமான கருத்து!! தமிழகம் முழுவதும் தற்போது பொது மக்களுக்கு பெரிய அளவில் எழுந்துள்ள ஒரு பிரச்சனை தான் விலைவாசி உயர்வு. அத்தியாவசியப் பொருட்களின் விலை தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. காய்கறிகளின் விலை, பால் விலை மற்றும் மளிகை பொருட்களின் விலை என அனைத்தும் தற்போது தாறு மாறாக உயர்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விலை அதிகளவு உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூபாய் இருபது முப்பது என்று … Read more

இனி இதிலும் விலை உயர்வா?? இப்படியே போனால் என்னதான் செய்வது!!

Will the price rise in this too?? What to do if it goes on like this!!

இனி இதிலும் விலை உயர்வா?? இப்படியே போனால் என்னதான் செய்வது!! கர்நாடக மாநிலத்தில் பால் விலையானது ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகப்படுத்தி கர்நாடக மாநில அரசு உத்தரவை பிறப்பித்தது. இந்த விலை உயர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த பால் விலை உயர்வு மட்டுமல்லாது, காய்கறிகளின் விலையும் தற்போது உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை பலமடங்கு அதிகரித்து வருகிறது.இதனைத்தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையும் பன்மடங்கு … Read more

Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!

Youtube video caused incident to boy!! Parents in shock!!

Youtube  வீடியோவால் சிறுவனுக்கு நேர்ந்த சம்பவம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! தினம் தோறும் ஏராளமான அதிர்ச்சி சம்பவங்களை தொலைகாட்சியிலும், ஊடங்களிலும் பார்த்து வருகிறோம். அதுப்போலவே தற்போது அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அரங்கேறி உள்ளது. தெலுங்கான மாநிலத்தில் உள்ள சிரிசில்லா என்னும் பகுதியில் உதய் என்ற பதினொரு வயதான சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ஆறாம் வகுப்பு படித்து வரும் இவர் எப்பொழுதுமே யூடியூபில் வருகின்ற வீடியோக்களை பார்த்து அதை அப்படியே பின்பற்றி வருவது வழக்கம். இதனைத்தொடர்ந்து … Read more

பாஜகவிடம் உஷாராக இருங்கள்!! மக்களை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!!

Beware BJP!! Udhayanidhi Stalin warned people!!

பாஜகவிடம் உஷாராக இருங்கள்!! மக்களை எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!! தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் சில கருத்துக்களை கூறி இருக்கிறார். அவர் கூறியதாவது, தமிழக விளையாட்டு துறையும், HCL என்ற தனியார் நிறுவனமும் இணைந்து ஒரு மிதிவண்டி போட்டியை நடத்துகிறார்கள். இதை மூன்று வகையாக பிரித்து வயது வாரியாக நடத்த இருக்கிறார்கள். இந்த போட்டியில் நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.இதற்கு முழு பணத்தொகையையும் HCL நிறுவனம் தான் … Read more

விவசாயிகளுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி!! காவிரி நீர்திறப்பு உயர்வு!!

Good news for farmers!! Cauvery Water Opening Raised!!

விவசாயிகளுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி!! காவிரி நீர்திறப்பு உயர்வு!! தமிழகத்தில் இந்த ஆண்டு சொல்லும்படி அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணையை நம்பி இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. 12 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்பட்டிருந்த நிலைமாறி தற்போது பத்தாயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் பற்றாக்குறைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் நீர்தான் தீர்வு ஆகும். இதனையடுத்து நீர்வரத்து மேலும், ஐந்தாயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் … Read more

புதிய மாற்றங்களுடன் களமிறங்க உள்ள “ட்விட்டர்”!! எலான் மஸ்க் திடீர் முடிவு!!

தலைகீழாக மாறும் ட்விட்டர்.. புதிய பெயர், புதிய லோகோ.. அது என்ன "எக்ஸ்"? எலான் மஸ்க் பரபர முடிவு Read more at: https://tamil.oneindia.com/news/chennai/twitter-to-get-x-logo-today-name-also-to-be-changed-soon-says-elon-musk-523465.html?story=3

புதிய மாற்றங்களுடன் களமிறங்க உள்ள “ட்விட்டர்”!! எலான் மஸ்க் திடீர் முடிவு!! உலகின் முன்னணி சமூக வலைதளமாக இருப்பது தான் ட்விட்டர் நிறுவனம். ட்விட்டரை சில மாதங்களுக்கு முன்புதான் எலான் மஸ்க் விலை கொடுத்து வாங்கினார். இவர் டிவிட்டரில் கால் பதித்த உடனேயே அதில் சிஇஓ உள்ளிட்ட பலரையும் பணி நீக்கம் செய்தார். மேலும், பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யப்படும் முறையும் நீக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ட்விட்டரில் புளூ டிக் நீக்கப்படுவதாக கூறப்பட்டது. இனி புளூ டோக் … Read more

மின் கட்டணத்தில் இனி குளறுபடிகள் இருக்காது!! தமிழக அரசின் “ஸ்மார்ட்” திட்டம்!!

No more glitches in electricity bills!! Tamil Nadu Government's "Smart" Project!!

மின் கட்டணத்தில் இனி குளறுபடிகள் இருக்காது!! தமிழக அரசின் “ஸ்மார்ட்” திட்டம்!! தற்போது தமிழகத்தில் மின் மீட்டர்களில் ரீடிங் எடுப்பதில் ஊழல் நடைபெற்று வருவதாக அனைத்து பகுதிகளிலும் ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கின்றனர். இதுப்போல ஊழல்கள் நடைபெறாமால் இருக்க “ஸ்மார்ட் மீட்டர்கள்” அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டரானது தானாகவே கரண்ட் பில்லை சரியாக கணக்கெடுத்துக் கொள்ளும். பிறகு இதற்கான மின் கட்டணம் அனைவர்க்கும் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும். இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் ஒவ்வொரு … Read more