நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!!
நுரையீரலில் படிந்து கிடக்கும் சளி கரைந்து வெளியேற இதை மட்டும் குடிங்க போதும்!! சாதாரண சளி பாதிப்பு ஏற்பட்டாலே அவை குணமாக ஒரு வராம் ஆகும். நெஞ்சி சளி என்றால் சொல்ல தேவையில்லை. வற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும். நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:- *அதிக சளி *வறட்டு இருமல் *தலைபாரம் *நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல் *அடர் … Read more