அன்பே சிவம் படத்தால் ஆதாயத்தை விட இழப்புகள் தான் அதிகம்!! இயக்குனர் சுந்தர் சி!!

Losses are more than gains from Anbe Shivam!! Director Sundar C!!

2023 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தால் வெளியான திரைப்படம் தான் அன்பே சிவம். இத்திரைப்படத்தில், கமல் ஹாசன், மாதவன் , கிரண் ரத்தோட் , நாசர் , சந்தான பாரதி , சீமா மற்றும் உமா ரியாஸ் கான் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ₹ 120 மில்லியன் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அன்பே சிவம் , கம்யூனிசம் , நாத்திகம் மற்றும் நற்பண்பு போன்ற கருப்பொருள்களை எடுத்து ஹாசனின் மனிதநேய கருத்துக்களை சித்தரித்து இத்திரைப்படம் … Read more

பிரிவினைவாத போக்கினை தீவிரமாக எதிர்த்து நிற்போம்!! பா ரஞ்சித்!!

We will strongly oppose the trend of separatism!! Ba Ranjith!!

டிசம்பர் 6 ஆம் தேதியான இன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட வருகிறது. இந்நாளில் பல திரை பிரபலங்கள் அம்பேத்கர் குறித்து தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலருடைய கருத்துக்கள் ரசிகர்களிடையே மற்றும் பொதுமக்களிடையே அதிக கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருக்கிறது. அதில் குறிப்பாக இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோரின் வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களை இந்த பதிவில் காண்போம். இயக்குனர் பா … Read more

தற்கொலை எதற்கும் தீர்வாகாது.. நானும் என்னுடைய சிறு வயதில் தற்கொலைக்கு முயன்றுள்ளேன்!! உண்மையை உடைத்த பிரபல நடிகர்!!

Suicide is not a solution for anything.. I also tried suicide in my younger age!! Famous actor who broke the truth!!

பழனிசாமி என்ற பெயர் கொண்ட நடிகர் சிவகுமார் காக்கும் கரங்கள் என்ற படத்தில் மூலம் 1965 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நுழைந்தவர். இதுவரை 195 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார், முக்கியமாக தமிழ் சினிமாவில் மட்டுமே. அவர் மூன்று தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளையும் இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகுமார் அவர்கள் லட்சுமி குமாரி என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளை பெற்றெடுத்தார். இரு மகன்களான … Read more

சம்பளம் வாங்காமல் படம் நடித்ததில் விஜயகாந்தை தொடர்ந்து மற்றொருவர்!! தயாரிப்பாளர் கூறிய அரிய செய்தி!!

இயக்குனர் ஜெகநாதன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் தங்கமகன். திரைப்படத்தில் ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவர். மேலும் இந்த திரைப்படம் ஆனது தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   இந்த திரைப்படத்தின் சில சுவாரசியமான தகவல்கள் தற்பொழுது பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.   தங்க மகன் திரைப்படம் இயக்கி கொண்டிருந்த தருணத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு … Read more

விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர சிறந்த திட்டம் வகுப்பவருக்கு 20,000 டாலர் பரிசு!! நாசா அறிவிப்பு!!

விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர சிறந்த திட்டம் வகுப்பவருக்கு 20,000 டாலர் பரிசு!! நாசா அறிவிப்பு!!

இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் சமீபத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார். அவரை ஏற்றி சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் பழுதானதால் அவரை அழைத்து வராமல் பூமிக்கு திரும்பிவிட்டது.   சுனிதா வில்லியம்ஸை மீட்டு வரும் பொறுப்பு, போயிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான … Read more

நடிகர் சோபன் பாபு உடன் என்னுடைய உறவு இதுதான்!! வெளிப்படையாக கூறிய ஜெயலலிதா!!

நடிகர் சோபன் பாபு உடன் என்னுடைய உறவு இதுதான்!! வெளிப்படையாக கூறிய ஜெயலலிதா!!

தமிழ் சினிமா துறையில் கொடி கட்டி பறந்த நடிகை ஜெயலலிதா அவர்கள் தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு மற்றும் கன்னட திரை உலகிற்கு சென்ற பொழுது அங்கு நடிகர் சோபன் பாபு மீது பற்று கொண்டு நட்பு பாராட்டியுள்ளார்.   1980-ம் ஆண்டு சோபன் பாபு – ஜெயலலிதாவை இணைத்து மும்பையில் இருந்து வெளியான ஸ்டார் அண்ட் ஸ்டைல் ஏடு ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு பதிலளித்து ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை … Read more

பி.வி. சிந்துவிற்கு நடக்கவிருக்கும் திருமணம்!! கலங்கி நிற்கும் கேப்டன் குடும்பம்!!

பி.வி. சிந்துவிற்கு நடக்கவிருக்கும் திருமணம்!! கலங்கி நிற்கும் கேப்டன் குடும்பம்!!

வருகிற டிசம்பர் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் பேட்மிட்டன் வீராங்கனையான பி வி சிந்து விற்கும் தொழிலதிபர் வெங்கட் சாய் என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில் தமிழக ரசிகர்களின் கனவு பொய்யாக போனதாக இணையத்தில் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள்.   ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்காக இரண்டு முறை பதக்கம் வென்றவர் பிவி சிந்து. இவர் தற்பொழுது தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் தான் பிவி சிந்து அவர்களுக்கும் விஜயகாந்த் … Read more

இயக்குனர் சிகரத்தால் சினிமா உலகிற்கு கிடைத்த அற்புத நடிகர்கள்!!

இயக்குனர் சிகரத்தால் சினிமா உலகிற்கு கிடைத்த அற்புத நடிகர்கள்!!

மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் தான் கைலாசம் பாலச்சந்தர் அவர்கள்.திரைத்துறையில் 1965ஆம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ், இதில் கதாநாயகனாக நடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. இவர் இயக்கத்தில் வெளியான ஒரு சில சிறப்பு படங்கள் :- ✓ அபூர்வ ராகங்கள் ✓ புன்னகை மன்னன் ✓ எதிர் நீச்சல் ✓ … Read more

ஷேவிங் செய்யாமல் அக்குள் முடியை அகற்ற வேண்டுமா? அப்போ “தேன் + எலுமிச்சை” போதுமே!!

armpit hair removal natural tips

பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியில் முடி வளர்வதை விரும்புவதில்லை.இது உடல் அழகை கெடுப்பதோடு துர்நாற்றத்திற்கு வழிவகுப்பதாக எண்ணுகின்றனர்.இதனால் அக்குள் மற்றும் யோனி பகுதியில் உள்ள முடிகளை அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள அழகு குறிப்புகளை பின்பற்றுங்கள். டிப்ஸ் 1: தேவையான பொருட்கள்: 1)எலுமிச்சை – ஒன்று 2)தேன் – இரண்டு தேக்கரண்டி பயன்படுத்தும் முறை: முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.எலுமிச்சை விதையை மட்டும் நீக்கிவிடுங்கள். அடுத்து அதில் … Read more

பச்சை முட்டை குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்.. அதன் ஆபத்தை கட்டாயம் உணர வேண்டும்!!

pachai muttai problems in tamil

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் புரதசத்து நிறைந்த முட்டைக்கு தனி இடம் உண்டு.வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் புரதம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,நியாசின்,சோடியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.வேக வைத்த முட்டையில் 10 சதவீதம் புரதம் மற்றும் மீதம் 90 சதவீதம் நீர் இருக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் இரும்பு,துத்தநாகம்,பாஸ்பரஸ் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.இதய நோய்,இரத்த அழுத்தம்,சர்க்கரை உள்ளவர்கள் வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சிலருக்கு பச்சை முட்டை குடிக்கும் பழக்கம் இருக்கும்.உடற் … Read more