நடிகர் கமலுக்காக அழுத என் குடும்பம்!! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!!
2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராக உருவானவர் தான் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் முதலில் ஜிகர்தண்டாவை இயக்க நினைத்தார் ஆனால் திட்டத்திற்கு நிதியளிக்க முடியவில்லை. அதன் பிறகு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பீட்சாவுக்கான கதையைக் கொண்டு வந்தார் . இப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்களாக … Read more