“அஜித் வைத்திருக்கும் நம்பிக்கை”.. “அதனால் எங்களுக்கு ஏற்படும் பிரஷர்”..
அஜித் குமார்: தமிழ் திரை உலகில் “அல்டிமேட் ஸ்டார்” என்று அறியப்படும் இவர், “அமராவதி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார், இவர் “கார் பந்தயங்களில்” ஈடுபடுவதை தனது விருப்பமாக வைத்துள்ளார்.இவர் புதிதாக “கார் ரேசிங் அகாடமி” ஒன்றைத் தொடங்கியுள்ளார். கார் பந்தயத்திற்கு என ஒரு அணியையும் உருவாக்கி அதற்கு அஜித் அவர்கள், “தலைமை கார் ஓட்டுநராகவும்” உள்ளார். அஜித் அவர்கள் நடிப்பில் வெளியான “பில்லா மற்றும் ஆரம்பம்” படத்தை இயக்குனர் “விஸ்ணுவர்தன்”, தற்போது இவர் பல … Read more