எஸ் பி முத்துராமன் தனக்கு இது வேண்டும் என்று கேட்க.. தலையில் அடித்துக் கொண்ட எம்ஜிஆர்!!

S P Muthuraman asked that he wanted this.. MGR hit his head!!

தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயுடன் தனித்து வாழ்ந்த எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள், மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதன் பிற்காலங்களில் திரைத்துறையில் பல படங்களில் சிறு சிறு வேடங்களிலும் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி படத்தின் மூலம் துணை நடிகராக திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தன்னுடைய திறமையினால் இரண்டாவது கதாநாயகனாக வளர்ந்தார். … Read more

இயக்குனர் விக்ரம் சுகுமாரனுக்கு வந்த பட வாய்ப்புகள்!! அதனை தட்டி பறித்த நடிகர்!!

Film opportunities for director Vikram Sukumaran!! The actor who stole it!!

“மதயானை கூட்டம்” படத்தினை இயக்கியவர் தான் இயக்குனர் விக்ரம் சுகுமாரன். இவர் இப்படத்தினை தொடர்ந்து இராவணக் கோட்டம், ஆடுகளம் போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்பொழுது, தன்னுடைய facebook பக்கத்தில் நடிகர் ஒருவரை வன்மையாக கண்டித்து பதிவு ஒன்றே போட்டுள்ளார். இது திரையுலகில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது :- மதயானை கூட்டம் படத்தினை இயக்கிய பின்பு எனக்கு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட வாய்ப்புகள் … Read more

சபரிமலை பக்தர்களுக்கு சிறப்பான செய்தி!! தமிழகத்திலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்!!

Great news for Sabarimala devotees!! Special buses operated from Tamil Nadu!!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்காக வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் அதிக அளவில் பயணிப்பர். எனவே இதற்காக ஒரு சிறப்பான முடிவை தமிழக போக்குவரத்து கழகம் எடுத்துள்ளது. இதனை அடுத்து, இந்த ஆண்டு சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு … Read more

கலைஞர் மீது காதல் கொண்ட சத்யராஜ்!! திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்று கூறியிருக்கிறார்!!

Sathyaraj fell in love with the artist!! He has said that Dravidian and Tamil nationalism are one and the same!!

திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது. இந்த பேரவைக்கு தலைமை தாங்கிய நடிகர் சத்யராஜ் அவர்கள் திராவிடமே தமிழர் அரண் என்ற தலைப்பில் தன்னுடைய உரையை அனைவரது மத்தியிலும் கூறியுள்ளார். இவர் கூரிய விஷயங்கள் பின்வருமாறு :- “தமிழ் தேசியமானது ஆரியத்தை தான் எதிர்க்க வேண்டும் தவிர, திராவிடத்தை அல்ல” என்று இவர் பேசிய கருத்துக்கள் திமுகவிற்கு ஆதரவாக பேசியதை போன்று இருந்ததாக பல … Read more

ஸ்ரீகாந்த் வைத்து படம் இயக்கவும் மாட்டேன் அவருடன் நடிக்கவும் மாட்டேன்!! கட்டன் ரைட்டாக ஆர்டர் போட்ட இயக்குனர்!!

i-will-not-direct-a-film-with-srikanth-and-i-will-not-act-with-him-the-director-who-ordered-it-right

கே பாலச்சந்தர் உடைய இயக்கத்தில் ஜன்னல் மரபுக் கவிதை என்ற தொடரில் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். மேலும் இவர் தமிழ் சினிமா துறைக்கு ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் நுழைந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. எனினும் இவர் நட்சத்திர நடிகராக இன்றளவும் உயர முடியாமல் உள்ளார் என்பது வருத்தத்திற்குரிய விஷயமாகவே உள்ளது. இவர் ரோஜாக்கூட்டம் படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு போன்ற … Read more

அப்பா கட்சிக்கும் எனக்கும் சம்மதமே இல்லை.. நான் தலையிட மாட்டேன்!! விஜய் மகன் சொன்ன கருத்து!!

Father's party and I do not agree.. I will not interfere!! Vijay son's opinion!!

நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்குள் நுழைந்து தங்கள் கட்சியினுடைய முதல் மாநில அளவிலான மாநாட்டினை வெற்றிகரமாக அரசியல் வட்டாரத்தில் அனைவரும் வியந்து பார்க்கும் வண்ணம் நடத்தி முடித்து விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தன்னுடைய கடைசி படத்திலும் விஜய் அவர்கள் நடித்து வருகிறார். ஒருபுறம் அரசியல் மறுபுறம் சினிமா என தன்னுடைய பாதையினை தெளிவாக வகுத்துக் கொண்டு அதற்கான பயணத்தை இவர் துவங்கி இருக்கிறார் என்று கூறலாம். மேலும், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தமிழக … Read more

இந்த பாட்டெல்லாம் வியாபாரமே ஆகாது.. அடம்பிடித்த எம்ஜிஆர்!! மாஸ் ஹிட் கொடுத்த வாலியின் வரிகள்!! 

Lyrics rejected by many music composers for MSV Upada!! Victory seen by MGR's vision!!

கவிஞர் வாலி அவர்கள் சினிமா துறையில் பாடலாசிரியராக அறிமுகமான சமயத்தில் தான், இதற்கு முன்னர் எழுதிய பாடல்களை பல இசையமைப்பாளர்களிடம் கொண்டு சென்று தனக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். இந்த பாடல் வரிகள் நன்றாக இல்லை என்று எம் எஸ் விஸ்வநாதன் உட்பட பல இசையமைப்பாளர்கள் நிராகரித்து விட்டனர் என்று கூறப்பட்டுள்ளது. கவிஞர் வாலி அவர்கள் 5 தலைமுறையாக சினிமா துறையில் கவிஞராக தன்னுடைய பணியை தொடர்ந்தார் என்பது பெருமைமிக்க விஷயமாக இன்றளவும் வியந்து பார்க்கப்படுகிறது. சினிமா … Read more

சூர்யா ரசிகர்களுக்கு  ஷாக்  நியூஸ்!! ஹைகோர்ட் விடுத்த அதிரடி உத்தரவு!!

High Court lifts ban on Ganguwa film.

CINEMA:கங்குவா படத்திற்கான தடையை நீக்கியது உயர்நீதிமன்றம். நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிவா இணைந்துள்ள படம் தான் கங்குவா இந்த படத்தை ஞானவேல் ராஜாவின்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர் பரப்பை பெற்று இருக்கிறது . 2024 ல் திரைக்கு வரவிருக்கும் பெரிய படமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் படம் வெளியிடக்கூடாது ஏன் உயர் நீதிமன்றம் உத்தரவு … Read more

பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!! 12000 முதல் 16500 வரை மாத சம்பளம்!! உடனே விண்ணப்பங்களை அனுப்புங்கள்!!

Government employment for women!! 12000 to 16500 monthly salary!! Send applications now!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது. தற்போது சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் வேலைவாய்ப்பு முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது.சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் கீழ் 181 என்ற பெண்கள் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. . இதன் மூலம் பெண்களுக்கான அரசு திட்டங்களை எடுத்துரைப்பது, தகவல்கள் வழங்குவது, பெண்களுக்கான உதவிகள் போன்ற சேவைகளை செய்ய முடியும் என அரசு … Read more

மீண்டும் கொலை மிரட்டல்!! ஆனால் இந்த முறை புதிய ஹீரோ!!

Death threat again!! But this time a new hero!!

நடிகர் சல்மான் கான் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனினும் அவர் தன்னுடைய பட வேலைகளை கவனித்து வருகிறார் என்ற செய்திகளும் தற்போது வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அவர்களுக்கும் தற்பொழுது கொலை மிரட்டல் ஆனது விடுக்கப்பட்டுள்ளது.போலீஸ் குற்றவாளியை நெருங்கிவிட்டோம் என நினைத்த நிலையில், அதில் திடீர் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட … Read more