இயக்குநராக வேண்டும் என்பதற்காக ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவந்தேன் – மாரிமுத்துவின் உருக்கமான பேட்டி!!

இயக்குநராக வேண்டும் என்பதற்காக ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவந்தேன் - மாரிமுத்துவின் உருக்கமான பேட்டி!!

இயக்குநராக வேண்டும் என்பதற்காக ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவந்தேன் – மாரிமுத்துவின் உருக்கமான பேட்டி நடிகரும் பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 57. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் தமிழில் ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ உள்பட  படங்களை இயக்கியுள்ளார். மேலும், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகியின் தந்தையாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்றார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் … Read more

சித்தியுடன் பிக்பாஸில் களமிறங்கும் வனிதா மகள்? – வைரலாகும் பதிவு!!

சித்தியுடன் பிக்பாஸில் களமிறங்கும் வனிதா மகள்? - வைரலாகும் பதிவு!!

சித்தியுடன் பிக்பாஸில் களமிறங்கும் வனிதா மகள்? – வைரலாகும் பதிவு சித்தி ஸ்ரீதேவியுடன் பிக்பாஸ் 7 சீசனில் வனிதா மகள் ஜோவிகா களமிறங்க இருப்பதாக தகவல் தீயாய் பரவி வருகிறது 6 சீசன்களை காட்டிலும் இந்த 7-வது சீசனில் கொஞ்சம் வித்தியாசமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கான புரோமோ வெளியானது. அந்த புரோமோவில், இதுவரை பிக் … Read more

இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை கொடுக்கவில்லையா? – ஷேவாகிற்கு விஷ்ணு விஷால் பதிலடி!!

இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை கொடுக்கவில்லையா? - ஷேவாகிற்கு விஷ்ணு விஷால் பதிலடி!!

இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை கொடுக்கவில்லையா? – ஷேவாகிற்கு விஷ்ணு விஷால் பதிலடி இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை கொடுக்கவில்லையா? என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாகிற்கு நடிகர் விஷ்ணு விஷால் பதிலடி கொடுத்து கேள்வி எழுப்பியுள்ளார். ஜி20 மாநாடு குறித்த அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி – விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி - விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி – விராட் கோலி சாதனையை முறியடித்து பாபர் அசாம் மாபெரும் சாதனை! ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்து விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முறியடித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 31 இன்னிங்ஸ்களில் 2000 ஒருநாள் ரன்களை மிக வேகமாக எட்டிய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதன் மூலம் அந்த நாட்டுக்காக அதிக ஒரு நாள் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் … Read more

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா?

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா?

Kanavu Palangal in Tamil : உங்கள் கனவில் கடவுள் வந்தால் என்ன நன்மைன்னு தெரியுமா? நாம் தூங்கும்போது கனவுகள் வருவது இயல்புதான். ஆனால், சில கனவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். சில கனவுகள் பயங்கரமாக இருக்கும். அப்படி உங்கள் கனவில் கோயில் தெய்வங்கள் வந்தால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம் – மகாவிஷ்ணு கடவுள் உங்கள் கனவில் வந்தால், செல்வ செழிப்பு ஏற்படும்.மகாவிஷ்ணு கருடன் மீது அமர்ந்து வந்தால், நம் தொடுத்த வழக்குகள் சாதகமாக முடியும்.   … Read more

குரு வக்ர பெயர்ச்சி : பணமழையில் திக்குமுக்கடாப்போகும் ராசிக்காரர்கள்!

குரு வக்ர பெயர்ச்சி : பணமழையில் திக்குமுக்கடாப்போகும் ராசிக்காரர்கள்!

குரு வக்ர பெயர்ச்சி : பணமழையில் திக்குமுக்கடாப்போகும் ராசிக்காரர்கள்! கடந்த செப்டம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை புதன், வியாழன், சனி ஆகிய கோள்கள் பின்னோக்கி இயக்கத்தில் இருக்கின்றன. மேலும், குரு வக்ர பெயர்ச்சி நடந்து வருவதால் பேரதிஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்கார்கள் யார், யாரென்று பார்ப்போம் – கன்னி: குரு வக்ர பெயர்ச்சியால், கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு பல நன்மைகள் தேடி வரப்போகிறது. உங்களுக்கு எதிர்பாரத விதமாக பணம் கிடைக்கப்போகிறது. தடைப்பட்ட வேலைகள் … Read more

ரசிகர்களே… உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை – பிசிசிஐ வெளியீடு !!

ரசிகர்களே... உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை - பிசிசிஐ வெளியீடு !!

ரசிகர்களே… உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை – பிசிசிஐ வெளியீடு வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் போட்டி நடைறெ இருக்கிறது. இப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்தப் போட்டி அக்டோபர் முதல் நவம்பரை … Read more

டிராவிட்டை நீக்கப்போகும் பிசிசிஐ? – வெளியான தகவல் – ஷக்கான ரசிகர்கள்!!

டிராவிட்டை நீக்கப்போகும் பிசிசிஐ? - வெளியான தகவல் - ஷக்கான ரசிகர்கள்!!

டிராவிட்டை நீக்கப்போகும் பிசிசிஐ? – வெளியான தகவல் – ஷக்கான ரசிகர்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நீக்கப்போவதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. சமீபத்தில் இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அந்த ஆட்டத்தில் … Read more

எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது… – டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்!

எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது... - டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்!

எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்தது… – டிரைவர் பவானி கிருஷ்ணன் பகீர் தகவல்! எம்.ஜி.ஆரை கொல்ல முயற்சி நடந்ததாக டிரைவர் பவானி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். இவர் சிறு வயதிலிருந்தே பல துன்பங்களை அனுபவித்துள்ளார். வறுமையில் பசியால் வாடியுள்ளார். 7 வயது முதல் நடிக்கத் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 30 வருடங்கள் நாடகங்களில் மட்டுமே நடித்து புகழ் பெற்றார். தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை … Read more

என்னது… ‘பாரத்’ பெயருக்கு தோனி முழு ஆதரவா? தோனியின் இன்ஸ்டா டிபியால் பெரும் சர்ச்சை!

என்னது... ‘பாரத்’ பெயருக்கு தோனி முழு ஆதரவா? தோனியின் இன்ஸ்டா டிபியால் பெரும் சர்ச்சை!

என்னது… ‘பாரத்’ பெயருக்கு தோனி முழு ஆதரவா? தோனியின் இன்ஸ்டா டிபியால் பெரும் சர்ச்சை! இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் மாற்றத்திற்கு தோனி ஆதரவு தெரிவித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி20 மாநாடு குறித்த அழைப்பிதழில் இந்தியாவிற்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்ன இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றப்போகிறார்களா என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் கூட இந்திய கிரிக்கெட் அணியின் … Read more