பறக்கும் மேம்பாலம் விழுந்ததால் ஏற்பட்ட உயிர் பலி! காரும், லாரியும் சிக்கிய பரிதாபம்!

Flying flyover kills lives! Awful car and truck stuck!

பறக்கும் மேம்பாலம் விழுந்ததால் ஏற்பட்ட உயிர் பலி! காரும், லாரியும் சிக்கிய பரிதாபம்! நமது வழிகளை சுலபம் ஆக்குவதற்காகவும், செல்லும் தூரம் குறையவும், அரசாங்கம் மேம்பாலங்கள் அமைத்து நமக்கு சுலபமான வழி வகை செய்துள்ளது. அதன் மூலம் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் குறைந்த நேரத்தில் இலக்கை அடையலாம் என்ற எண்ணத்தில் இப்படி மேம்பாலங்கள் போன்றவற்றை அரசு அமைத்து வருகிறது. அது எல்லா மாநிலங்களிலும் அதை செயல்படுத்துகிறது ஆனால் அப்படி செயல்படுத்தும்போது அது தரமானதாக இருந்தால் பரவாயில்லை அதுவே … Read more

இராணுவ விமானம் விபத்தான இடத்தில் கிடைத்த கருப்பு பெட்டி! துப்பு துலங்கும் என நம்பிக்கை!

Black box found at the scene of the military plane crash! Hope the clue is gone!

இராணுவ விமானம் விபத்தான இடத்தில் கிடைத்த கருப்பு பெட்டி! துப்பு துலங்கும் என நம்பிக்கை! பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள, சுலூ மாகாணத்தில் ஜோலோ தீவு பகுதியில், கடந்த 4ஆம் தேதி 96 பேருடன் சென்ற சி-130 ரக விமானம் தரையிறங்க முயற்சிக்கும்போது எதிர்பாராத விதத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 29 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானம் மோதிய போது அந்தப் பகுதியில் நின்றிருந்த பொதுமக்களில் 6 பேர் பலத்த காயமடைந்து … Read more

மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்!

Student's SSLC Score Cancel! Principal Education Officer in Action!

மாணவனின் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் ரத்து! அதிரடி செய்த முதன்மை கல்வி அலுவலர்! பத்தாம் வகுப்பிலேயே இந்த அளவு போலித்தனம் தேவையா? பிள்ளைகள் எவ்வளவு கெட்டு விட்டனர். தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக மாற்றிக் கூறி உள்ளான். ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தால் என்ன? மீண்டும் படித்து எழுத வேண்டியதுதான். இல்லையென்றால் நன்றாக படித்து இருக்க வேண்டும். இப்பவே இப்படி என்றால் அவன் வளரும் காலத்தில் இன்னும் என்னவெல்லாம் செய்வான். அதற்கு தகுந்த தண்டனை அவனுக்கு வழங்க வேண்டும் … Read more

சொகுசு கார் எல்லாம் இல்லை! ஆடி மட்டுமே உள்ளது! மதனின் மனைவி பகீர்!

Luxury car is not everything! Audi is the only one! Madan's wife Pakir!

சொகுசு கார் எல்லாம் இல்லை! ஆடி மட்டுமே உள்ளது! மதனின் மனைவி பகீர்! ஆபாச பேச்சு மற்றும் பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் இன்று அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இரண்டு முறை அவனுடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் யூடியூப் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது … Read more

மது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி!

Rowdy cut due to dispute during wine party! Police Action!

மது விருந்தின் போது தகராறு காரணமாக வெட்டப்பட்ட ரவுடி! போலீசாரின் அதிரடி! திருவள்ளூர் மாவட்டத்தில், உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி, அருகே உள்ள பாலீஸ்வரன் கண்டிகை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ரிஸ்க் பாஸ்கர் ஆவார். 35 வயதான இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. இவர் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் … Read more

கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட பரிதாப சம்பவத்தினால், அங்கேயே உயிரை விட்ட இளைஞர்!

The young man who died on the way to the temple due to a tragic incident!

கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட பரிதாப சம்பவத்தினால், அங்கேயே உயிரை விட்ட இளைஞர்! சென்னையில் சானிடோரியம், காமாட்சி நகரை சேர்ந்தவர், மணிகண்டன். 28 வயதான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் அவரது நண்பர் மகாலிங்கம் என்பவரை அழைத்துக்கொண்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமியை பார்க்க சென்றுள்ளார். இவரின் வயது 34 ஆகும். சாமி தரிசனம் முடித்து மீண்டும் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருவள்ளூரை அடுத்த திருவாரூர் பஸ் நிறுத்தம் அருகே சென்ற … Read more

கொரோனா காரணமாக இவர்கள் இலட்ச தீவு வர தடை!

Millions banned from coming to the island due to corona!

கொரோனா காரணமாக இவர்கள் இலட்ச தீவு வர தடை! நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத் தீவின் நிர்வாகியாக பிரபுல் பட்டேல் என்பவரை மத்திய அரசு சமீபகாலத்தில் நியமித்தது. அதன் பிறகு இவர் மேற்கொண்ட சில நிர்வாக ரீதியான நடவடிக்கைகள், மற்றும் பல லட்சத்தீவு மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இவரை திரும்பப் பெறக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவிலும் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறிய வண்ணம் … Read more

சுமித் மாலிக் தடையை மீறி அப்பீல்! ஊக்க மருந்து சோதனை!

Sumit Malik appeals against ban Stimulant drug testing!

சுமித் மாலிக் தடையை மீறி அப்பீல்! ஊக்க மருந்து சோதனை! பல்கேரியா தலைநகர் சோபியாவில் கடந்த மே மாதம் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்றில், உலக மல்யுத்தப் போட்டியில் ஆண்களுக்கான, 125 கிலோ எடை பிரிவில், இந்திய வீரரான சுமித் மாலிக்  பங்கேற்றார். அதில் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அந்த போட்டியின் போது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை, உலக மல்யுத்த … Read more

தங்கை வீட்டிற்கு சென்ற பெண்! தூக்கில் தொங்கிய பரிதாபம்!

The girl who went to her sister's house! Awful hanging!

தங்கை வீட்டிற்கு சென்ற பெண்! தூக்கில் தொங்கிய பரிதாபம்! இளம் பெண்களுக்கு எதிராக அதிகமான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எப்படி நாம் பெண்களை பாதுகாத்தாலும் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் எங்கேனும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. யார் மீது தவறு என்பது தெரிவதில்லை. ஆனால் பெண்கள் மீது ஆண்கள் முழு அளவில் துஷ்பிரயோகம் செய்கின்றனர். இதே போல் சென்னையில், மாதவரம் பகுதியில், பொன்னியம்மன் மேடு, வீரபாண்டியர் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் மஞ்சு. … Read more