செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்! உயிருடன் மீட்ட மீட்பு பணியினர்!

The tragedy caused by the Selby craze! Rescue workers alive!

செல்பி மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்! உயிருடன் மீட்ட மீட்பு பணியினர்! செல்ஃபி எடுக்கும் போது 140 அடி உயர நீர்வீழ்ச்சி அருகே இருந்த குகையில் தவறி விழுந்த நபரை இன்று மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். பெலகாவி மாவட்டத்தில் கோகாக்கில் என்ற சுற்றுலாத்தளம் ஒன்று உள்ளது. அங்கு அழகிய நீர் வீழ்ச்சியும் ஒன்று உள்ளது. அது ஒரு சுற்றுலாத் தலமாகும். நேற்று முன்தினம் அந்த  சுற்றுலா தளத்திற்கு பிரதீப் சாகர் என்ற 30 வயதான வாலிபர் தனது … Read more

விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி!

UP Chief Minister's action in favor of farmers! Detained Priyanka Gandhi!

விவசாயிகளுக்கு ஆதரவாக உ.பி மாஜி முதல்வர் செய்த செயல்! தடுத்து நிறுத்தப்பட்ட பிரியங்கா காந்தி! உத்திரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஒரு வன்முறை ஏற்பட்டு உள்ளது. அதற்கு காரணம் பன்வீர் பூர் கிராமத்திற்கு துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா வருகைதான். அதை அங்கிருந்த விவசாயிகள் எதிர்த்து உள்ளனர். அப்போது அந்த வழியாக மூன்று கார்கள் வந்ததாகவும், வாகனங்கள் மீது கற்களை கொண்டு தாக்குதல்கள் நடந்ததாகவும் சொல்கின்றனர். அப்போது மூன்றாவது வாகனம் அதன் கட்டுபாட்டை மீறி விவசாயிகள் … Read more

விவசாயிகளுக்கு எதிராக முதல் மந்திரியின் கருத்து! பலரும் கண்டனம்!

First Minister's opinion against farmers! Many condemned!

விவசாயிகளுக்கு எதிராக முதல் மந்திரியின் கருத்து! பலரும் கண்டனம்! மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில மாற்றங்களை செய்வதாக கூறுகிறது. ஆனால் விவசாயிகளோ முழுமையாக அந்த சட்டங்களே வேண்டாம் என்று கூறுகின்றனர். இதன் காரணமாக இரண்டு பேருக்கும் பேச்சு வார்த்தைகள் ஒத்து போகவில்லை. இன்னும் பிரச்சனை சரியாகவில்லை. அதன் காரணமாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் முதலே … Read more

அரசு இதை திசை திருப்புகிறது! உண்மை காரணம் இதுதான்! காங்கிரஸ் பகிரங்கம்!

The government is diverting this! This is the real reason! Congress public!

அரசு இதை திசை திருப்புகிறது! உண்மை காரணம் இதுதான்! காங்கிரஸ் பகிரங்கம்!` குஜராத் மாநிலம் முந்தரா  துறைமுகத்தில் கடந்த மாதம் சுமார் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதன் மதிப்பு மட்டுமே 21,000 கோடி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் சொகுசு கப்பலில் நடந்த நட்சத்திர விருந்தில் கலந்து கொண்டதாகவும், அதில் போதை பொருட்கள் பயன்படுத்தியதாகவும் பிரபல நடிகரின் மகன் உட்பட … Read more

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் இருந்த காதலர்கள்! அரைமயக்கத்தில் இருந்ததால் போலீசார் செய்த செயல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் இருந்த காதலர்கள்! அரைமயக்கத்தில் இருந்ததால் போலீசார் செய்த செயல்! மங்களூர் அருகே மது போதையில், ஒரு வனப்பகுதியில் மைனர் பெண்களுடன், இரண்டு சிறுவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். தட்சண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குருபரா சிலிம்பி குட்டே வனப்பகுதியில் 16 வயது நிரம்பிய இரண்டு பெண்கள் மற்றும் அவர்களுடன் 17 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்கள் … Read more

ருத்ர தாண்டவம் படம் குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்ட பாராட்டு கடிதம்!

Former director praises Rudra Thandavam movie review

ருத்ர தாண்டவம் படம் குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்ட பாராட்டு கடிதம்! இயக்குனர் மோகன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் ருத்ரதாண்டவம். இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பிரம்மாண்ட வெற்றி அடைந்தது. மேலும் இயக்குனர் சமுதாயத்தில் மக்களுக்கு ஏற்படும், பலர் கண்கூடாக பார்க்கும் விசயங்களை தைரியமாக முன்வைக்கிறார். இவர் முதல் படத்திலும் சமூக கருத்துள்ள படத்தை, வெளியிட்டு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். அந்தப் படத்திற்கும் சிலர் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தி வந்தனர். தற்போது … Read more

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது!

Star party on a luxury cruise ship! Famous actor's son arrested

சொகுசு கப்பலில் நடைபெற்ற நட்சத்திர விருந்து! பிரபல நடிகரின் மகன் கைது! தற்போது வளர்ந்து வரும் தலைமுறையினரிடையே போதை பொருள் கலாசாரம் அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது. அதிலும் திரையினர் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த அளவு போதைப் பொருட்கள் எங்கிருந்து தான் கிடைக்கிறதோ? தெரியவில்லை. போலீசார் எவ்வளவு சோதனைகள் செய்தாலும், எப்படியோ போதை பொருள் கும்பல் அதனை ரகசியமாக விற்பனை செய்து தான் வருகின்றனர். மும்பையிலிருந்து கோவாவிற்கு ஆடம்பர சொகுசு கப்பல் ஒன்று இயக்கப்பட்டது. இந்த … Read more

பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்! உலக அளவில் சாம்பியன்ஷிப்!

India tops medal list World Championship!

பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம்! உலக அளவில் சாம்பியன்ஷிப்! உலக நாடுகள் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள், பெரு நாட்டின் லிமா நகரில் தற்போது நடைபெற்று வருகின்றன. மூன்றாம் நாள் போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி உட்பட நான்கு தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன. மேலும் தொடர்ந்து பட்டியலில் இந்தியா முதல் இடம் வகிக்கின்றது. அமெரிக்கா 4 வெள்ளி 2 வெண்கலம் பதக்கங்களை வென்று இரண்டாம் இடம் வகிக்கிறது. 10 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் … Read more

டாஸ் வென்று பேட்டிங் எடுத்த பெங்களூர்! சூடு பறக்கும் ஆட்டம்!

Bangalore won the toss and elected to bat Warm flying game!

டாஸ் வென்று பேட்டிங் எடுத்த பெங்களூர்! சூடு பறக்கும் ஆட்டம்! ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஐ.பி.எல். லின் 14 வது கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய நாற்பத்தி எட்டாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் முதலில் டாஸ் செய்தபோது அதில் விராட் கோலி வெற்றி பெற்றார். இதன் காரணமாக அவர் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். எனவே பஞ்சாப் அணி … Read more

கழிவறையில் தூய்மை பணி செய்த எம்.எல்.ஏ! காரணம் இதுதானாம்!

MLA who did the cleaning work in the bathroom! This is the reason!

கழிவறையில் தூய்மை பணி செய்த எம்.எல்.ஏ! காரணம் இதுதானாம்! சிக்மகளூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காந்தி ஜெயந்தி விழா கொஞ்சம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதில் எம்.எல்.ஏ சி.டி. ரவி, மாவட்ட கலெக்டர், மேல்சபை துணை சபாநாயகர் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அந்த அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலையிட்டு அனைவரும் ஒன்றாக இணைந்து மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு அந்த தொகுதி எம்.எல்.ஏ மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளருமான சி.டி.ரவி, … Read more