Articles by Janani

Janani

குழந்தைகள் வெண்டைக்காய் சாப்பிடவில்லையா? அப்போ இந்த ரெசிபி செய்து கொடுங்கள்.!

Janani

குழந்தைகளை வெண்டைக்காய் சாப்பிட வைப்பது என்பது தலையால் தண்ணிகுடிக்க வைக்கும் செயலாக உள்ளது. வெண்டைக்காயில் அதிக அளவு ஊட்டசத்துகள் உள்ளன. அதனால், வாரத்தில் இருமுறை வளரும் குழந்தைகளுக்கு ...

நடைபயிற்சியில் மலர்ந்த காதல்.. 19 வயது பெண்ணை கரம்பிடித்த 70 வயது முதியவர்..!

Janani

காதலுக்கு கண் இல்லை என்ற சொல்லாடல் நம்மிடையே அதிகம் புழங்குவது உண்டு. அதற்கு காரணம் காதலிக்கும் இருவருக்கும் அவரின் இணையிடம் சிறு குறை கூட தென்படாது. சமூகம் ...

ஆட்டுகுட்டிக்கு மனித முகமா? மத்திய பிரதேசத்தில் நடந்த அதிசயம்..!

Janani

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் எங்கிறது அறிவியல். அதனாலேயே சிலர் மனித மனத்தை குரங்கோடு ஒப்புடுவர். இப்படி இருக்கையில் சில விலங்குகள் மனிதனுடைய அம்சத்தை பெற்று பிறந்திருப்பது ...

இந்த முறைகளை பயன்படுத்தி கொசுக்களை விரட்டி அடியுங்கள்..!

Janani

மழைக்காலம் வந்துவிட்டாலே கொசுக்களும் அதிக அளவில் வந்து விடும். கொசுவால் பல ஆரோக்கிய குறைபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். கொசுக்களை விரட்ட பல முறைகளை செய்து பார்போம். ...

சருமத்திற்கு புத்துணர்வு அளிக்கும் ஐஸ் கட்டி.. இப்படி பயன்படுத்துங்கள்..!

Janani

இன்றைய நவீன உலகில் இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் வரை தங்களது சருமத்தை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்துவர். சரும பராமரிப்பில் ஐஸ்கட்டி முக்கிய இடம் பெறுகிறது. ஐஸ்கட்டியை ...

காலையில் தொண்டைக்கு இதமாக துளசி புதினா டீ குடியுங்கள்..!

Janani

மழைக்காலத்தில் சளி , இருமல், தொண்டை பிரச்சனைகள் ஏற்படும்.அவற்றை தடுப்பதற்கு சில உணவுகளை எடுத்து கொள்ளலாம். மழைக்காலத்தில் ஜூரண சக்தியை அதிகரிக்கவும், சளி, தொண்டை பிரச்சனைகளை சரி ...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலன்.. மிரட்டி பணம் பறிப்பு..!

Janani

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை, மதுரவாயல் சத்தியமூர்த்தி நகர் பகுதியில் 15 வயது ...

சூட்கேஸில் கிடந்த ஆண் சடலத்தால் பரபரப்பு.. காவல்துறையினர் விசாரணை..!

Janani

அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் ரயில் நிலையத்தில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. முதலில் ...

ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பொலார்ட் அறிவிப்பு.. இனிய நினைவுகளை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!

Janani

வெஸ்ட் இன்டிஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் பொலார்ட்.  இவரின் பேட்டிங்கிற்கும் பந்து வீச்சுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இன்டிஸ் வீராக ...

கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை.. மாணவி பலி.. உபியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Janani

பாலியல் ஊக்க மருந்து சாப்பிட்டு விட்டு மாணவியை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு ...