தினமும் இரவில் இதை செய்தால் கடன் பிரச்சனை தீரும்!
தினமும் இரவில் இந்த விஷயத்தை செய்து வந்தால் கடன் பிரச்சினை மிக விரைவாக தீரும். அதற்கான எளிமையான முறையை தான் நாம் இங்கு பார்க்க போகிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் கடன் பிரச்சினை இல்லாவிட்டாலும் கடன் பிரச்சினை கொரோனாவால் வந்து விட்டது. கடன் பிரச்சினை என்பது எல்லோருக்கும் இருக்கும். அவரவர் வசதிக்கு ஏற்ப குறைவாகவும் பெரியதாகவும் இருக்கலாம். இதனால் தினமும் இரவு நம் முன்னோர்கள் செய்து வரும் அற்புதமான பரிகாரத்தை செய்து வாருங்கள். அந்தக் காலத்தில் நம் … Read more