மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு ! வைரலாகும் போஸ்டர்!

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு ! வைரலாகும் போஸ்டர்!

தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு தனது இரண்டாம் கட்ட இன்னிங்சை கோலிவுட்டில் தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி தனது மார்க்கெட்டை தானே வீழ்த்தியுள்ளார். அதாவது காதல் வலையில் சிக்கியது, பிறகு தாமதமாக வருவது போன்று பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இந்த காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தனித்து இருந்தார். இதன் காரணமாக அவர் உடல் எடையும் கூடியது. இந்நிலையில் இவர் அச்சம் … Read more

அந்த நடிகரின் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தனுஷ் !

அந்த நடிகரின் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தனுஷ் !

கோலிவுட்டில் தற்போது மிகப் பெரிய ஸ்டாராக வளர்ந்து வரும் நடிகர் தனுஷ் தனக்கென ஒரு பெரிய இடத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய வளர்ச்சி கோலிவுட் தாண்டி பாலிவுட், ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் . சமீபத்தில் வெளியான இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் இவரும் ஜெயம் ரவி அவர்களின் மனைவி ஆர்த்தியும் தகராறில் ஈடுபடுவது போன்ற படங்கள் மிகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏதோ ஒரு … Read more

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான அந்த மூன்று நடிகைகள் !

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான அந்த மூன்று நடிகைகள் !

நடிகர் நடிகையர்களின் ரசிகர்கள் அவர்களின் நடிப்பு திறமையும் தாண்டி அவர்களின் அந்தரங்க வாழ்வு எவ்வாறாக இருக்கும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் பிரபலங்கள் மறைக்க நினைத்த காரியங்களில் பலவும் மக்களால் அறியப்பட்டது. இப்படியாக திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகளை பற்றி காண்போம். உலகநாயகன் கமலுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த சரிகா தாகூர் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமானார் . இவர் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் 2005ஆம் ஆண்டு ஆங்கில படத்தில் … Read more

காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

காதலியை கரம் பிடிக்க மறுத்ததால் கம்பி எண்ணும் காதலன்!

தன்னை ஏமாற்றிய காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை கடைசி நேரத்தில் மண்டபத்திற்கு சென்று நிறுத்திய பெண்ணை பற்றிய செய்தி மிகவும் வைரலாக பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 30 வயதாகிறது. இவர் வில்லிவாக்கத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பொழுது அரக்கோணம் பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணொருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் … Read more

வெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் !

வெறும் 30 நிமிடத்தில் அழகும் ஆரோக்கியமும் !

இன்றைய நவீன உலகில் மக்கள் அனைவரும் அவர்களது அன்றாட வாழ்வில் நேரம் போதவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இந்த கால மக்கள் அனைவருக்கும் அலுவலகம் சென்று வேலை பார்த்த வீடு திரும்புவதற்கு நேரம் சரியாக இருக்கிறது. இவர்கள் பார்க்கும் வேலையும் உடலுக்கு எங்த உழைப்பையும் தருவதாக இல்லை. இதனால் இவர்கள் உடல் ரீதியாக பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். தினமும் 30-45 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்வதன் மூலம் நம் அழகும் ஆரோக்கியமும் மேன்மை அடையும். நாம் இவ்வாறாக … Read more

செம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா !

செம்பருத்தி இலையில் இவ்வளவு நன்மைகளா !

நம்மில் பலருக்கு தெரியும் செம்பருத்தி பூவில் உருவாகும் தேநீர் நம் உடலுக்கு பல நன்மைகளை உருவாக்கும். அதிலும் இதயத்திற்கு செம்பருத்தி பூவின் தேநீர் பல பயன்களை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் செம்பருத்தி இலையிலும் அதற்கு நிகரான சத்துக்களும் ஆரோக்கிய குணங்களும் உள்ளது. செம்பருத்தி இலைகள் புற்றுநோய்க்கு எதிராக போராடும் சக்தி கொண்டமையால் அவற்றை தேநீர் வைத்து குடித்து வரலாம். அதனால் உள்ளிருந்து புற்றுநோயை குணமாக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் புற்றுநோயால் உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு செம்பருத்தி இலையை … Read more

நோபல் பரிசுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பெயர் பரிந்துரை!

நோபல் பரிசுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பெயர் பரிந்துரை!

1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது அமைதி, இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உளவியல் மற்றும் கலைத்துறைகளுக்காக வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் துறைகளில் முதன்மையானவர் மற்றும் முழு ஈடுபாட்டில் தனித் தன்மையாக உள்ளவர்களுக்கு வழங்கப்படும் விருது ஆகும். உலகில் உயரிய விருதாக கருதப்படுகிறது. இந்த ஐந்து வகையான நோபல் பரிசு வகைகளில் அமைதிக்கான நோபல் பரிசை இந்த வருடம் அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் பெயரும் பரிந்துரை … Read more

ஜெர்மனி அழகி பட்டம் பெற்ற தாய் – 33 வயதில் சாதனை!

ஜெர்மனி அழகி பட்டம் பெற்ற தாய் - 33 வயதில் சாதனை!

பொதுவாகவே பெண்களுக்கு திருமணம் ஆன பிறகு அவர்களின் வாழ்க்கை முறையில் பெருமளவிளான மாற்றம் ஏற்படுகிறது. வீடு, குடும்பம், குழந்தைகள் என்று அவர்களுடைய வாழ்க்கை ஒருவித கட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. அவர்களின் கனவுகளுக்காக நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமாக உள்ளது. ஆனால் சிலர் அதை எதிர்த்து போராடி வெற்றி பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘அஞ்சா கல்லன்பாக்’ என்ற பெண்மணி ‘மிஸ் ஜெர்மனி’ என்ற அழகி பட்டத்தை பெற்றுள்ளார். இதற்காக அவர் பல சவால்களை … Read more

‘இது – அது இல்ல’ ஆன்லைன் ஆர்டரில் காத்திருந்த அதிர்ச்சி – சீனா!

'இது - அது இல்ல' ஆன்லைன் ஆர்டரில் காத்திருந்த அதிர்ச்சி - சீனா!

கடந்த சில வருடங்களாகவே மக்கள் அனைவரும் வெளியே கடைகளுக்கு சென்று வாங்கும் பொருட்கள் மற்றும் உணவு, உடை என பல செயல்களை வீட்டிலிருந்தவாறே ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெற்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும் இது கொரோனா காலமாக இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகிறார்கள். ஆன்லைனில் பதிவு செய்வதையே விரும்பி வருகின்றனர். இது மனிதர்களை சில நேரம் சோம்பலாகவும் மாற்றிவிடுகிறது. இந்நிலையில் சீனாவில் ‘லியு’ என்ற பெண் ஆன்லைனில் ஆப்பிள் போனின் … Read more

தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம் – தாறுமாறான மோதல்!

தடுமாற்றத்துடன் தரையிறங்கிய விமானம் - தாறுமாறான மோதல்!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தடுமாற்றத்துடன் தரையிறங்கியுள்ளது. அப்போது அங்கு வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. விமானத் துறை அதிகாரிகளிடம் இதனை விசாரித்த போது, விமானத்தில் இயந்திர பழுது நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது இடையில் இயந்திர பழுது ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் விமானி விரைவாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்ச்சித்துள்ளார். மேலும் விமானம் வேகமாக நெடுஞ்சாலையில் திடீரென்று தரையிறக்கப்பட்டது. … Read more