தல அஜித்தின் படத்தை கேவலமாக பேசிய பிரபல  நடிகர்! கொந்தளித்த தல ரசிகர்கள்!

தல அஜித்தின் படத்தை கேவலமாக பேசிய பிரபல  நடிகர்! கொந்தளித்த தல ரசிகர்கள்!

தமிழ்நாட்டில் தல என்ற இரு எழுத்திற்கு கொந்தளிக்கும் மக்கள் கூட்டம் எண்ணிலடங்காதது. இதனை அறிந்தும் பிரபல நடிகர் ஒருவர் தல அஜித்தின் படத்தை கேவலமாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவர் சமீபத்தில் ஒவ்வொரு படத்திலும் வெற்றியை குவித்துக் கொண்டிருக்கிறார்.  அஜித் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பல நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டிக் கொண்டு வரும் நிலையில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்  … Read more

கர்ணன் படத்தின் சஸ்பென்ஸை உடைத்த படத்தின் நாயகி! கடுப்பில் உள்ள படக்குழு!

கர்ணன் படத்தின் சஸ்பென்ஸை உடைத்த படத்தின் நாயகி! கடுப்பில் உள்ள படக்குழு!

தமிழ் சினிமாவில் தனது திறமையாலும் அயராத உழைப்பினாலும் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். மேலும் இவர் பாடல் ஆடல் போன்ற அனைத்திலும் தனது திறமையை ஒவ்வொரு படத்திலும் இயல்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  தற்போது இவர் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை மாரிசெல்வராஜ் என்பவர் இயக்கி வருகிறார். மாரி செல்வராஜ் தனது படங்களில் சமுதாயத்தில் நிலவி வரும் பிரச்சனைகளை பற்றி ரொம்ப ஜாலியா மக்களுக்கு எடுத்துச் சொல்வார்.அந்த விதத்தில் அவரை ஒரு வித்தைக்காரர் என்றே சொல்லலாம். … Read more

இளம் பாடகியுடன் மீண்டும் காதல் வயப்பட்ட அனிருத்! இந்த முறையாவது ஜெயிப்பாரா?

இளம் பாடகியுடன் மீண்டும் காதல் வயப்பட்ட அனிருத்! இந்த முறையாவது ஜெயிப்பாரா?

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஒரு கலக்கு கலக்கி கொண்டிருப்பவர் தான் அனிருத். இவர் 2012ஆம் ஆண்டு தனுஷின் 3 என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.அதில் அவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் எங்கும்  பிடித்தது பெரிய ஹிட் அடித்தது.அவரது இசையமைப்பில் அடுத்தடுத்து ஒவ்வொரு பெரிய கதாநாயகர்களின் படங்கள் தயாரிக்கப்பட்டன. இன்று அனிருத் தான் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும்  இளம் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவ்வாறு … Read more

இவரை அவுட்டாக எனக்கு ஒருபந்து போதும்

இவரை அவுட்டாக எனக்கு ஒருபந்து போதும்

கிரிக்கெட்டில் பொதுவாக பந்துவீச்சாளர்கள் பேட்ஸ்மேனை விக்கெட் எடுத்தால் விதவிதமாக  செலபிரேசன் செய்வது வழக்கத்தில் உண்டு. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான முறையில் செலபிரேசன் செய்வார்கள். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேஸ்ரிக் வில்லியம்ஸ் நோட்புக் குறிப்பதை போல செய்வார். ஏற்கனவே ஒருமுறை விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்ததும் இந்த செலபிரேசன்’ செய்தார். ஆனால் விராட் கோலி தனது பதிலை உடனே ஆட்டத்தின் மூலம் காட்டி விடுவார். கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்தில் … Read more

கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வீரர்?

கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வீரர்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்த இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் தாம்பே 2018-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, அபு தாபியில் நடைபெற்ற டி10 லீக்கில் பங்கேற்றார். இதனால் ஐபிஎல் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்து விட்டதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் வெளிநாடு லீக்குகளில் விளையாட விரும்பினார். கடந்த சில தினங்களுக்கு முன் முடிவடைந்த கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடினார்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் பிரவீன் தாம்பே இடம் பிடிப்பார் … Read more

அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணி

அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா அணி

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் அனைத்து பொது சேவைகளும் முடக்கத்தில் உள்ளன. அதேபோல விளையாட்டு துறையும் மிகுந்த பாதிப்பிற்குள்ளானது. கடந்த மூன்று மாதங்களாக எந்தவித போட்டியும் நடைபெறாத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் இன்றி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து போட்டிகள் நடந்து … Read more

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த முன்னாள் கேப்டன்

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்த முன்னாள் கேப்டன்

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் மிக குறிகிய காலத்தில் உலகம் முழுவதும் பரவியது. இதற்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கபட்டன. இதில் மிக முக்கியமானவை ஐபிஎல் தொடரும். ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் … Read more

மீண்டும் ரசிகர் மனதை கொள்ளையடிக்க தனது புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்

மீண்டும் ரசிகர் மனதை கொள்ளையடிக்க தனது புகைப்படத்தை வெளியிட்ட ரம்யா பாண்டியன்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜோக்கர். இந்த படத்தில் ரம்யா பாண்டியன் நடித்தார். இந்த படம் சிறப்பாக சிறந்த கதைக்காக மட்டுமே ஓடியதால் ரம்யா பாண்டியனுக்கு நடிப்பு ரசிகர்களுக்கு தெரியவில்லை. மேலும் கொரோனா பிரச்சனை காரணமாக படபிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்த வாயிப்பினை பயன்படுத்திய ரம்யா பாண்டியன் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தார். இவர் சமூகவளைதலத்தில் தனது புகைப்படங்கள் தொடர்ந்து பதிவு செய்து வந்ததால் … Read more

தனுஷ் பட இயக்குனருக்கு பணத்தின் மீது ஆசையா?

தனுஷ் பட இயக்குனருக்கு பணத்தின் மீது ஆசையா?

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் ஒரு தயாரிப்பாளர். இவர் தனுஷை மையமாக வைத்தே தனது படங்களை இயக்கி வருகிறார். ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார். மேலும் தனுஷை வைத்து மேலும் ஒருபடத்தை இயக்க திட்டமிருந்த நிலையில் தற்போது மூன்றவதாக ஒரு படத்தை இயக்குவதற்கு முன்பணம் வாங்கி இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. … Read more

தமிழகத்தில் 5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் 5 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,693 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 74 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,717 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more