சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தலைமை குறித்து ஜெயக்குமார் விளக்கம்
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி அதிமுக கூட்டணி அமைந்ததோ அதுபோலவே வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமையும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணியில் யார் யார் என்பது பற்றி முடிவு செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார் … Read more