ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்த 3 நாள் பயிற்சி.. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு!

ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்த 3 நாள் பயிற்சி.. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு!

தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, இணையவழி மூலம் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வியாபாரம் துவங்குதல் குறித்து 3 நாள் பயிற்சியினை வரும் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடத்த உள்ளது. தற்போது உள்ள சூழலில் அனைத்துமே உலகமயம் ஆகிவிட்டன. இதன் விளைவாக ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த பயிற்சியில் ஏற்றுமதி … Read more

இன்று 74 -வதுசுதந்திர தினத்தில் தமிழக முதல்வர்

இன்று 74 -வதுசுதந்திர தினத்தில் தமிழக முதல்வர்

இந்தியாவில் இன்று 74 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் செயலகம் கோட்டையில் இன்று காலை 8.45 மணிக்கு தேசியக் கொடியை ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை செயலாளர் சண்முகம் அவர்கள் இன்று வரவேற்கிறார்.இதனைத் தொடர்ந்து முப்படை தளபதிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை முதல்வருக்கு அறிமுகம் செய்துவைப்பார். இன்று சென்னையில் கோட்டை பகுதியில் 5 அடுக்கு … Read more

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரிய இழப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரிய இழப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு  வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடைபெறவில்லை. தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் மே மாதம் ஐ.பி.எல் போட்டிகள் நடக்க இருந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தீவீரமாக பரவி வருவதால் போட்டிகள் ஐக்கிய அரபு அமிரகத்தில் செப்டம்பர் 19 ல் … Read more

“கொரோனாவால் உயிரிழந்தவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்” என வந்த சோகம்!

"கொரோனாவால் உயிரிழந்தவருக்கு கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்" என வந்த சோகம்!

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவருக்கு, கொரோனா இல்லை என அவரது குடும்பத்தாருக்கு குறுஞ்செய்தியில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கடந்த மாதம் வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு அவர் கடந்த 24.7.2020 அன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக சான்றளிக்கப்பட்ட … Read more

இன்று (15.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?

இன்று (15.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம் ?

இன்று (15.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமைகிறது. தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் நேற்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை எவ்வித மாற்றமுமின்றி அமைந்தது. அதன்படி இன்று (15.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 86 ஆகவும் விற்கப்படுகிறது. கோவையில் இன்று லிட்டருக்கு … Read more

இரண்டாவது டெஸ்ட் : மழையோடு விளையாடும் பாகிஸ்தான் அணி

இரண்டாவது டெஸ்ட் : மழையோடு விளையாடும் பாகிஸ்தான் அணி

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் உருவானது. இதன் வீரியம் அதிகம் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. மேலும் தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. பொது முடக்கம் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாத இறுதில் இருந்து தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் மூன்று மாத இடைவெளிக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் முதல் இங்கிலாந்து … Read more

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா பாஜக? கூட்டணி குறித்து முருகன் விளக்கம்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா பாஜக? கூட்டணி குறித்து முருகன் விளக்கம்

தமிழகத்தில் தற்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருந்து வருகிறது. என்ன நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளதாவது, “இன்று அதிமுகவுடன் கூட்டணி உள்ளது நாளை அது வேறாக இருக்கலாம்” என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்துவிட்டனர். இதில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? அதிமுக பாஜக கூட்டணியா? இல்லை பாஜக திமுக உடன் கூட்டணியா? திமுக … Read more

இனி செவ்வாய்தோறும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

இனி செவ்வாய்தோறும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை தோறும் இனி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா தொற்றால் சில தளர்வுகள் உடன் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முழு ஊரடங்கு உத்தரவு வாரத்தில் ஞாயிறு தோறும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வார இறுதியில் அரசு விழாவும், ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த தினம் என்பதாலும் முழு ஊரடங்கு உத்தரவினை வார இறுதியில் பின்பற்றாமல் செவ்வாய்க்கிழமை முழு ஊரடங்கு புதுச்சேரியில் அமல்படுத்தப்படும் என முதல்வர் நாராயணசாமி … Read more

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று! சுகாதாரத்துறை தகவல்..

தமிழகத்தில் மேலும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று! சுகாதாரத்துறை தகவல்..

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 114 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5,514 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இன்று மட்டும் 5,556 பேர் … Read more

அமீரகத்தில் புதிய முயிற்சி

அமீரகத்தில் புதிய முயிற்சி

அமீரகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு முயிற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனியார் நிறுவனத்துடன் ஒன்று சேர்ந்து  பல கட்ட சோதனைகள் முயிற்சி செய்து வருகின்றன. தடுப்பு மருந்து பரிசோதனை கடந்த மாதத்தில் இருந்து  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். இந்த பரிசோதனையில் பங்கேற்று வரும் தன்னார்வலர்கள் மருத்துவத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனையானது செய்யப்பட்டு வருகிறது.