Voter ID card வீட்டிலிருந்தபடியே சரி செய்வது எப்படி?

Voter ID card வீட்டிலிருந்தபடியே சரி செய்வது எப்படி?

ஆதார் கார்டு, பான் கார்டு போன்று மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக (Voter ID card) ஐடி கார்டு உள்ளது.இதில் சில தவறுகள் ஏற்பட்டிருந்தால் அதனை வீட்டில் இருந்தே மாற்ற இந்த கொரோனா ஊரடங்கு உதவுகிறது.யார் வேண்டுமானாலும் பெயர் முகவரி அல்லது புகைப்படத்தை வீட்டிலிருந்தே சரி செய்து கொள்ள தற்பொழுது இணையதள வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.வாக்காளர் அடையாள அட்டைகள் வாக்களிப்பதற்கு மட்டுமில்லாமல் நம் பொது பயன்பாட்டிற்கு மிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, அதனை சரிசெய்து கொள்வது மிக அவசியமாக … Read more

இந்த போட்டியில் கண்டிப்பாக வெல்லும்

இந்த போட்டியில் கண்டிப்பாக வெல்லும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டிகளும் நடக்கவில்லை தற்போதுதான் இங்கிலாந்தில் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படுகின்றன. தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க … Read more

சூப்பர் ஸ்டாரையே மிஞ்சி 100 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகர்! வாயடைத்துப் போன சக நடிகர்கள்!!

சூப்பர் ஸ்டாரையே மிஞ்சி 100 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகர்! வாயடைத்துப் போன சக நடிகர்கள்!!

உலக அளவில் பெரிதும் பேசப்பட்ட பாகுபலி படத்தின் கதாநாயகனான பிரபாஸ் தனது அடுத்த படத்திற்கு 100 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இவரது அடுத்த படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜய்லாந்தி நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது. அதற்கென ஒரு பெரும் பட்ஜெட்டை ஏற்பாடு செய்திருந்த நிலையில் நடிகர்களை தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கி இருந்த தயாரிப்பு நிறுவனம் பிரபாஸ் 100 கோடிக்கு ஒப்பந்தம் … Read more

தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் – அமெரிக்க வெளியுறவுத்துறை

தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் - அமெரிக்க வெளியுறவுத்துறை

டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றதலிருந்து பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளார். அந்த வகையில் எச்1பி விசாவுக்கு இந்தாண்டு இறுதிவரை தடை விதித்திருந்தார். ஆனால் தற்போது எச்1பி விசாவுக்கு அமெரிக்கா தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்கனவே தாங்கள் பணியாற்றிய துறையில் மீண்டும் பணியாற்ற விரும்பினால் அவர்களுக்கு மட்டும் இந்த தளர்வு பொருந்தும். மேலும் அவர்கள் தங்கள் குடும்பங்களையும் அழைத்து வரலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இன்றைய (13.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்றைய (13.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

இன்று (13.8.2020) கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பங்குச் சந்தையின் விற்பனை கேட்ப ஏற்ற இறக்கத்துடன் அமையும். தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி இன்று (13.8.2020) சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.63ஆகவும், டீசலின் விலை 78. 91ஆகவும் விற்கப்படுகிறது. மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.38ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ … Read more

அரண்மனை3 படத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

அரண்மனை3 படத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!!

இயக்குனர் சுந்தர் சி-யின் வெற்றிப்படமாக திகழும் அரண்மனை படத்தின் முதல் இரண்டு பாகங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அரண்மனை படத்தில் எப்போதுமே திகிலுக்கு பஞ்சம் இல்லாமல் பஞ்சமில்லாமல், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்குவதே இயக்குனர் சுந்தர் சி-யின் வழக்கம். அரண்மனை மூன்றாம் பாகத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், யோகி பாபு, விவேக் ஆகிய நடித்திருப்பதால் சுவாரசியம் கூடுதலாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே அரண்மனை மூன்றாம் பாகத்தையும் பிரமாண்டமாக உருவாக்க வேண்டும் … Read more

வரி செலுத்துவோருக்கு ஒரு குட் நியூஸ்!!

வரி செலுத்துவோருக்கு ஒரு குட் நியூஸ்!!

நேர்மையாக வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறது. முறையாக வரி செலுத்துவோர் கௌரவிப்பதற்காக ”வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மையாளரை கௌரவித்தல்”  என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் மட்டுமல்லாமல் பல்வேறு வர்த்தக சங்கத்தினரும் பட்டயக் கணக்கர் சங்கத்தை சேர்ந்த வரும் வரி செலுத்திய … Read more

இயற்கைச் சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயிற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது

இயற்கைச் சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயிற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டது

ஜப்பான் நிறுவன கப்பல் ஒன்று மொரீஷியஸ் கடற்பகுதியில் கசியும் எண்ணெய் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளன. கடந்த மாதத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தில் 1000 டன் எண்ணெய் கசிந்தது. கடல்வாழ் உயிரினங்களின் உடல் உறுப்புகளில் கறுப்பு நிறத்தில் திரவம் போன்று காணப்பட்டது. கப்பல் மேலும் முறியும் போது மேலும் எண்ணெய்க் கசிவு ஏற்படும் என மொரீஷியஸ் பிரதமர் எச்சரித்துள்ளார். இந்த எண்ணெய் கசிவின் காரணமாக தீவின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட … Read more

உலகிலேயே  அதிக வருமானம் பெரும் நடிகர் இவர்தான்?

உலகிலேயே  அதிக வருமானம் பெரும் நடிகர் இவர்தான்?

பிரபல ஹாலிவுட்  நடிகரான டுவைன் ஜான்சன் ஆண் நடிகர்களில் உலகிலேயே  அதிக வருமானம் ஈட்டுபவராக உள்ளார். இந்த சாதனையை இவர் ரண்டு ஆண்டுகளாக தக்கவைத்துக் கொண்டுள்ளார். மேலும் இவர் முன்னாள் மல்யுத்த வீரர் ஆவார். கடந்த ஒரு வருடத்தில் 87.5 மில்லியன் டாலர் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது. Netflix-இல் வெளியிடப்பட்ட Red Notice எனும் திரைப்படத்திலிருந்து மட்டும் அவர் 23.5 மில்லியன் டாலர் ஈட்டியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.    

கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

கீழடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது என்ன?

மதுரை மாவட்டம் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவகங்கையில்கீழடி அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டு வருகிறது.இங்கு 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் பொருட்கள் பயன்படுத்திய தாலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி ஐந்தாம் கட்ட ஆராய்ச்சி முடிந்த நிலையி்ல், கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் கட்ட ஆராய்ச்சி தொடங்கியுள்ளது.இதில் உறை கிணறு ஒன்றை சமீப நாட்களுக்கு முன் கண்டுபிடித்தனர்.தற்பொழுது தொடர்ந்து ஆராய்ச்சி நடந்து வந்த நிலையில் தோண்ட தோண்ட மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் தோண்டத் தோண்ட கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் … Read more