முழு ஊரடங்கில் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் சேமிப்பு

முழு ஊரடங்கில் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் சேமிப்பு

தமிழகத்தில் தினமும் சராசரியாக 30யூனிட்டில் மின் நுகர்வு வேண்டும்.கடந்த வருடம்மார்த்தாண்டம் டிவி தினசரி மின் நுகர்வு 36.99கோடியாக அதிகரித்தது. இதுவே உள்ள அளவாக தற்போது வரை இருந்தது. தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட செயல்படத் தொடங்கினார் தற்போது மின்நுகர்வு 29கோடி முத்தம் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில், ஜூலை ஆகஸ்ட் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஞாயிறன்று கடைகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த … Read more

தனுஷுக்கு அடித்த ஜாக்பாட்!!

தனுஷுக்கு அடித்த ஜாக்பாட்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் தனுஷ் கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் என கலக்கி வருகிறார். ஏற்கனவே பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் ஷமிதாப் என இரு படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது மூன்றாவது முறையாக ‘அட்ரங்கி ரே’ என்ற பாலிவுட்டில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்து  நடிக்கிறார். தற்போது உருவாகவுள்ள அட்ரங்கி ரே படத்தில் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் ஜோடியாக நடிக்க உள்ளார். இயக்குனர் ஆனந்த் … Read more

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி உதவியை பெற்றது

தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மத்திய அரசிடம் நிதி உதவியை பெற்றது

கொரோனா பரவலால் இந்தியாவில் நிதிபற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது.வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கிட 14 மாவட்டங்களுக்கு ரூ.6195 கோடியை மத்திய அரசு நேற்று விடுவித்தது. இன் நிதியானது 15 -ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி,14 மாவட்ட மாநிலங்களுக்கு ரூபாய் 6195 கோடியை ஆகஸ்ட் 11, 2020 மாத வருவாய் பற்றாக்குறை நிதிக்காக அன்று மத்திய அரசு அறிவித்தது. கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இது கூடுதல் நிதி உதவியாக இருக்கும் என மத்திய அரசு … Read more

மகேஷ்பாபுவின் சவாலுக்கு பதிலடி கொடுத்த இளையதளபதி!! 

மகேஷ்பாபுவின் சவாலுக்கு பதிலடி கொடுத்த இளையதளபதி!! 

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற நடிகர் விஜய்,  தனது தோட்டத்தில் செடிகளை நடும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அண்மையில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் விஜய்,ஹாசனுக்கு செடி நடும் சவாலை விடுத்திருந்தார். தனது பிறந்தநாளில் இதைத் தவிர வேறு என்ன நல்ல காரியத்தை செய்வது என ட்வீட் போட்டுள்ள மகேஷ் பாபு, #GreenIndiaChallenge என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, தனது தோட்டத்தில் செடி நடும் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.  மேலும், நடிகர்கள் விஜய், … Read more

பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் போதைப்பொருள் கடத்தல்: வழியில் காரோடு கைது

பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் போதைப்பொருள் கடத்தல்: வழியில் காரோடு கைது

  பெரம்பலூர் மாவட்ட பிஜேபி துணைத்தலைவர், மற்றும் OBC அணி மாநில செயற்குழு உறுப்பினரான லுவாங்கோ அடைக்கலராஜ் என்கிற மாணிக்கம், திருச்சி அருகே 2 கிலோ போதைப் பொருளான அபின் கடத்தியதற்காக, திருச்சி அருகே ஹூண்டாய் காரோடு பிடிபட்டார். அந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் இருக்கும் என தெரயவந்துள்ளது. அண்மையில் ஜூன் 12ம் தேதி மாநிலத் தலைவர் முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, கடத்தலில் கைதான … Read more

சேப்பாக்கத்தில் பயிற்சி முகாம்

சேப்பாக்கத்தில் பயிற்சி முகாம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிற நிலையில் எந்த வித போட்டிகளும் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை தற்போதுதான் இங்கிலாந்தில் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியாவில் மே மாதமே தொடங்க வேண்டிய ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவில் கொரோனா வைரஸ் திவீரமாக பரவி வருவதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்களுக்கு … Read more

கூகுளின் புதிய பயன்பாடு: விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு எப்படி பயன்படுத்துவது

கூகுளின் புதிய பயன்பாடு: விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு எப்படி பயன்படுத்துவது

உலகில் உள்ள பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மிகப்பெரிய நிறுவனம் கூகுள். இது தன்னுடைய பயனாளர்களுக்கு மிகச்சிறந்த வகையில் வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. இதன் மூலம் தற்போது உலகமே கைக்குள் அடங்கி இருப்பது உங்களால்தான். தற்போது இந்த கூகுள் நிறுவனம் மக்கள் பயன்பாட்டிற்காக “விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு” எனும் சிறப்பம்சத்தை பயனாளர் களுக்காக வழங்கியுள்ளது. இது “பீப்பிள் கார்ட்ஸ்(People Cards)” எனும் சிறப்பம்சத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான வகையில் … Read more

20 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்டர் செய்த தடுப்பூசி

20 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்டர் செய்த தடுப்பூசி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவும் பிரேசிலும்தான். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் அந்நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்தது. இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவீர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ரஷ்யாவில் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாகவும் மேலும் முதற்கட்ட சோதனையாக அந்நாட்டு அதிபரின் மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி … Read more

கொரோனா கொடுத்த பேரிடி! பெருமளவு ஆட்களை பணி நீக்கம் செய்த பிரபல தேடுபொறி நிறுவனம்!

கொரோனா கொடுத்த பேரிடி! பெருமளவு ஆட்களை பணி நீக்கம் செய்த பிரபல தேடுபொறி நிறுவனம்!

மொஸில்லா கார்ப்பரேஷன் சமீபத்தில் அறிவித்த வி.பி.என் போன்ற அதிக வருவாய் ஈட்டும் திட்டங்களில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஃபயர்பாக்ஸ் உலாவியின் பின்னால் உள்ள நிறுவனமான மொஸில்லா கார்ப்பரேஷன் நேற்று செவ்வாயன்று 250 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது என ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல்கள் மற்றும் நிறுவனத்தின் வலைப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   கொரோனா வைரஸினால், தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நிறுவனங்கள் உட்பட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால், “நாங்கள் எங்கள் பணியாளர்களின் அளவைக் குறைக்க வேண்டும்” … Read more

சேலஞ்ச் விட்ட நடிகர் மகேஷ்பாபு! நிகழ்த்திக் காட்டிய நடிகர் விஜய்!

சேலஞ்ச் விட்ட நடிகர் மகேஷ்பாபு! நிகழ்த்திக் காட்டிய நடிகர் விஜய்!

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு செய்த சேலஞ்சை ஏற்று, அதனை நிகழ்த்திக் காட்டினார் இளையதளபதி விஜய். தெலுங்கு திரையுலகில் உள்ள பிரபலங்கள் இடையே கிரீன் சேலஞ்ச் எனப்படும் ஹேஸ்டேக் மூலம் விடப்படும் சவாலானது பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அப்போது அவர் வீட்டின் தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு அதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் #GreenIndiaChallenge எனும் ஹேஸ்டேக் மூலம் … Read more