108-ஐ தொடர்பு கொண்டால் ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது:?பொதுமக்கள் குற்றச்சாட்டு?

108-ஐ தொடர்பு கொண்டால் ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது:?பொதுமக்கள் குற்றச்சாட்டு?

108-ஐ தொடர்பு கொண்டால் ஒரு ரிங்குடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகின்றது:?பொதுமக்கள் குற்றச்சாட்டு தமிழகத்தின் அவசரகால மருத்துவ சேவைக்கு பயன்படுத்தப்படும் 108 ஆம்புலன்ஸ்களுக்கான மெயின் கட்டுப்பாட்டு அறை சென்னையில்தான் அமைந்துள்ளது.ஆனால் தற்போது சென்னையில் அதி தீவிரமாக பரவி வரும் கொரானாத் தொற்று,ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு மையத்தில் வேலை செய்யும் ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை. தற்போது அங்கு பணிபுரியும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் உதவி மருத்துவர்களும் தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் அங்கு குறைந்த அளவிலான பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இதனால் … Read more

பிரபல நடிகர் இறந்த பிறகு, தனது மனைவிக்குகே மகனாக பிறந்த  அதிர்ஷ்டம்!!   

பிரபல நடிகர் இறந்த பிறகு, தனது மனைவிக்குகே மகனாக பிறந்த  அதிர்ஷ்டம்!!   

அண்மையில் மறைந்த நடிகர் சேது ராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது  தகவலை கேட்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார். சேதுராமன் நிஜ வாழ்வில் ஒரு மருத்துவர் என்பதால், சேதுராமன் சென்னை அண்ணா நகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார். … Read more

மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது

மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரும் விளைவை ஏற்படுத்தி வருகிறது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 84 லட்சத்தை தாண்டியது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61 லட்சத்தை நெருங்கியது  1 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் பிரேசில் இரண்டம் இடத்திலும் இந்தியா மூன்றாம் இடத்திலும்  உள்ளது.

டாப்லெஸ் போஸில் தெறிக்கவிடும் ஹன்சிகா மோத்வானி..மொக்கும் ரசிகர் கூட்டம்!

டாப்லெஸ் போஸில் தெறிக்கவிடும் ஹன்சிகா மோத்வானி..மொக்கும் ரசிகர் கூட்டம்!

தமிழ்சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இவர் குஷ்புவை போன்று இருப்பதால் சின்ன குஷ்பு என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுவார். வாலு படத்தின் மூலம் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர்.  அது நீண்ட நாட்கள் நீடிக்காமல் காதல் முறிவு ஏற்பட்ட ஏற்பட்டது. அதன்பின் இருவரும் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை தற்பொழுது மஹா என்ற படத்தில் நடிக்க இருப்பதாக … Read more

ஆகஸ்ட் 20 அன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! காரணம்?

ஆகஸ்ட் 20 அன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்! காரணம்?

சென்னை: அனைத்து வங்கி கிளைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் (100%) பணிக்கு வர வேண்டும் என்ற மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பால் போடப்பட்ட உத்தரவை எதிர்த்து, வரும் 20ஆம் தேதி அன்று வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில், வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்திற்கும் அனுமதி … Read more

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை – ரோகித் சர்மா வருத்தம்

சச்சினுடன் களமிறங்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை - ரோகித் சர்மா வருத்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, ஞாயிற்றுக்கிழமை, ட்விட்டரில் உரையாடினார். அப்போது அவர் வீடியோக்களைப் பதிவுசெய்து மிகுந்த அமைதியுடன் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இதுவரை நான்கு முறை பட்டங்களை வென்றுள்ளார். மேலும் அவர் மும்பை இந்தியன்ஸுக்கு மீண்டும் வர விரும்பும் வீரரை வெளிப்படுத்தினார். மேலும் இவரை மும்பை இந்தியன்ஸ் புகழ்பெற்ற கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுத்தார். மாஸ்டர் பிளாஸ்டர் கூட ரோஹித்தின் விருப்பத்திற்கு ஒரு கன்னமான பதிலைக் … Read more

போலீசுக்கு கொலை மிரட்டல்!! யார் அந்த நபர்?

போலீசுக்கு கொலை மிரட்டல்!! யார் அந்த நபர்?

காட்டுமன்னார்கோவிலில் போலீசாருக்கு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த, லாட்டரி சீட்டு விற்பனையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலுார் மாவட்டம்: காட்டுமன்னார்கோவிலில் சில மாதங்களாக தலைமறைவாக இருந்த லாட்டரி டிக்கெட் விற்பனையாளர் தற்போது மீண்டும் விற்பனை செய்து வருகிறார் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் மற்ற போலீசார் லாட்டரி தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, திருமூலஸ்தானம் ரோடு ஞானவிநாயகர் கூட்டுறவு சங்கம் எதிரில் நபர் ஒருவர் … Read more

நாளை இறுதி போட்டி : தொடரை முழுமையாக வெல்லுமா இங்கிலாந்து அணி?

நாளை இறுதி போட்டி : தொடரை முழுமையாக வெல்லுமா இங்கிலாந்து அணி?

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 216 ரன்களை … Read more

பிக்பாஸ் சீசன்4 படப்பிடிப்பு போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகர்!!

பிக்பாஸ் சீசன்4 படப்பிடிப்பு போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகர்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி  என்பது மக்கள் பெரிதும் ரசித்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.  நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் இந்தி தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் சிலரை 100 நாட்கள் சமூகத் தொடர்பு இன்றி ஒரே வீட்டில் பல கேமராக்கள் முன்னிலையில் வசிக்கும் போது நிகழும் சண்டை சச்சரவு போன்ற உணர்வுகளை படம்பிடித்து மக்களுக்கு காட்டப்படும் நிகழ்ச்சியாகும். பிக் பாஸ் தமிழைப் பொருத்தவரை கமலஹாசன் தான் 3 சீசன்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.  பிக்பாஸ் தெலுங்கில் சீசன்1- … Read more

பிரதமருக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த பேட்மிட்டன் வீராங்கனை!!

பிரதமருக்கு ரக்ஷாபந்தன் வாழ்த்து தெரிவித்த பேட்மிட்டன் வீராங்கனை!!

சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சகோதர சகோதரிகள் தங்களுடைய சகோதரர்களுக்கு கையில் ரக்ஷா பந்தன் கயிறு கட்டி கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையொட்டி பிரபல பேட்மின்டன் விளையாட்டு வீராங்கனை பி.வி. சிந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் இந்த புனித நாளில் உங்களுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், நீங்கள் … Read more