இதை செய்வதாக கூறி 1 கோடியே 50 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண்! குமரியில் பரப்பரப்பு!
இதை செய்வதாக கூறி 1 கோடியே 50 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண்! குமரியில் பரப்பரப்பு! பலருக்கும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று கனவு இருந்து வருகிறது.ஆனால் இவர்கள் நேரடி முறையில் பணியை வாங்க விரும்புவதில்லை.பணம் கொடுத்து பணியை பெற நினைக்கின்றனர். அவ்வாறு பலர் மோசடி கும்பலிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்து விடுகின்றனர்.அந்த வகையில் சென்னையில் சேலையுரை சேர்ந்தவர் பூபதி இவர் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.இதே சென்னையில் புழுதிவாக்கத்தில் குடியிருப்பவர் தான் ஸ்டெபி.இவர் துப்பரவு … Read more