முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகை! 28 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்!
முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகை! 28 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்! முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல நலத்திட்ட உதவிகளை அமல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் பயனாளிகளுக்கு பயன்தரும் வகையில் அத்திட்டம் செயல்பட்டு வருகிறது.அதனையடுத்து கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று சேலத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.இத்திட்டத்தின் மூலம் 16 சிறப்பு துறைகளை உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டிற்கும் … Read more