இந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு பயன்படுத்த தடை!
இந்த கோவிலுக்கு உயர்நீதிமன்றம் போட்ட புதிய உத்தரவு! இனி இந்த காரியங்களுக்கு பயன்படுத்த தடை! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் இருப்பதுதான் வையப்பமலை சுப்பிரமணிய சாமி கோவில். இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது இந்த கோவிலுக்கு சொந்தமாக 10. 64 ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலம் புறம்போக்கு நிலம் என்பதால் இதில் கோவிலுக்கு வருவாய் தரும் வகையில் கட்டுமானங்கள் கட்டி வாடகைக்கு விடுவது அல்லது விவசாயம் செய்ய பயன்படுத்தலாம் என அறநிலையத்துறை சட்டம் கூறுகின்றது.ஆனால் … Read more