இந்த 6 மாவட்டங்களில் கட்டாயம் லாக் டௌன்! வெளிவரும் திடீர் முடிவுகள்!
இந்த 6 மாவட்டங்களில் கட்டாயம் லாக் டௌன்! வெளிவரும் திடீர் முடிவுகள்! கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட,இந்த ஆண்டு 2-ம் அலையாக உருமாறி அதி வேகமாக பரவி வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தால் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவியுள்ளது என உயர்நீதி மன்றமே தெரிவித்தது.அதற்கடுத்து வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வரும் நிலையில்,வாக்கு எண்ணிக்கை மிகுந்த பாதுகாப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் நடக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. ஆனால் … Read more