கிணற்றின் மேல் போதையில் தகிட ததுமி ஆடிய வாலிபர்! மதுவால் நேர்ந்த பரிதாபம்!
கிணற்றின் மேல் போதையில் தகிட ததுமி ஆடிய வாலிபர்! மதுவால் நேர்ந்த பரிதாபம்! கரூர் மாவட்டம் தோகைமலை ஊரின் அருகே உள்ள போத்துவரவுதான் பட்டியைச் சேர்ந்தவர் சின்னதுரை.இவரது மகன் பெயர் மகேஷ்வரன்.இவருக்கு வயது 33 ஆகிறது.மகேஷ்வரனுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது.இந்த நிலையில் இவர் தனியார் துணிக்கடையில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.இவர் மதுவுக்கு அதிமையானவர் என அனைவரும் கூறுகின்றனர்.அந்தவகையில் நேற்று பணி முடிந்ததும் மது கடைக்கு சென்று மது வாங்கிவிட்டு,போத்துவரவுபட்டி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அருகிலிருக்கும் கிணற்றுக்கு தனது … Read more