சருமத்திற்கு பயன்படும் கஸ்தூரி மஞ்சள்!!! இது வயிற்று வலியை குணப்படுத்துமா!!?

சருமத்திற்கு பயன்படும் கஸ்தூரி மஞ்சள்!!! இது வயிற்று வலியை குணப்படுத்துமா!!?

சருமத்திற்கு பயன்படும் கஸ்தூரி மஞ்சள்!!! இது வயிற்று வலியை குணப்படுத்துமா!!? நாம் முகத்திற்கு பூசி வரும் கஸ்தூரி மஞ்சளில் பல நன்மைகள் இருக்கின்றது. இது நம் சருமம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை மட்டுமே சரிசெய்யும் என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் இது பலவிதமான பிரச்சனைகளையும் சரிசெய்து விடும். கஸ்தூரி மஞ்சலில் சருமத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. இதை தொடர்த்து முகத்தில் பூசி வந்தால் முகத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சருமத்திற்கும் வயிற்று வலிக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது … Read more

பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

பொங்கல் ரேசில் களமிறங்கும் லால் சலாம்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! 2024ம் ஆண்டுக்கான பொங்கல் அன்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிட்டுள்ளது. இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!! மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அறிவிப்பு!!!

புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!! மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அறிவிப்பு!!!

புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்!!! மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அறிவிப்பு!!! புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் குடும்ப அட்டைகள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மகன் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள். புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் மனுதாரர் … Read more

நடிகர் விஜய் நடிக்கும் 68வது படம்!!! நடனம் இயக்கும் பிரபல கோரியோ கிராபர்!!!

நடிகர் விஜய் நடிக்கும் 68வது படம்!!! நடனம் இயக்கும் பிரபல கோரியோ கிராபர்!!!

நடிகர் விஜய் நடிக்கும் 68வது படம்!!! நடனம் இயக்கும் பிரபல கோரியோ கிராபர்!!! நடிகர் விஜய் அவர்கள் அடுத்ததாக நடக்கவிருக்கும் தளபதி68 திரைப்படத்தில் பிரபல நடன இயக்குநர் ஒருவர் நடிகர் விஜய் அவர்களுக்கு நடனம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் இந்த மாதம் அதாவது அக்டோபர் 19ம் தேதி பான் இந்தியன் தியனரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை … Read more

அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!!

அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!!

அரசியலில் இருந்து விலகினால் நான் விவசாயம் பார்ப்பேன்!!! சிங்கம் பட சூரியா போல பேசிய அண்ணாமலை!!! பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நான் அரசியலில் இருந்து விலகினால் விவசாயத்தில் இறங்கி நான் வேலை செய்வேன் என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாஜக கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் … Read more

இன்று பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி!!! 50 சதவீதம் விஜய் டிவி போட்டியாளர்கள் தான்!!!

இன்று பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி!!! 50 சதவீதம் விஜய் டிவி போட்டியாளர்கள் தான்!!!

இன்று பிரம்மாண்டமாக தொடங்கும் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி!!! 50 சதவீதம் விஜய் டிவி போட்டியாளர்கள் தான்!!! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்று(அக்டோபர்1) தங்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து உறுதியான பட்டியல் கிடைத்துள்ளது. தமிழில் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் 7 … Read more

நாளை கொண்டாடப்படும் மகாத்மா காந்தி பிறந்தநாள்!!! ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த புஸ்சி ஆனந்த்!!!

நாளை கொண்டாடப்படும் மகாத்மா காந்தி பிறந்தநாள்!!! ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த புஸ்சி ஆனந்த்!!!

நாளை கொண்டாடப்படும் மகாத்மா காந்தி பிறந்தநாள்!!! ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த புஸ்சி ஆனந்த்!!! இந்தியா முழுவதும் நாளை(அக்டோபர்2) காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் இதை செய்ய வேண்டும் என்று பூஸ்சி ஆனந்த் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் விஜய் அவர்கள் அவருடைய விஜய் மக்கள் இயக்கத்தை வைத்து ரசிகர்களின் மூலமாக பல சமூக நலத்திட்ட பணிகளை செய்து வருகின்றார். நடிகர் விஜய் அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் மூலமாக ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் … Read more

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!!

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!!

இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்!!! கோல்ப் போட்டியில் வெள்ளி வென்றார் அதிதி அசோக்!!! ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023ல் தற்போது நடைபெற்ற கோல்ப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அதிதி அசோக் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரத்தில் இந்தாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 23ம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆசிய … Read more

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!!

தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணை!!! இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது!!! தெற்கு ரயில்வே வெளியிட்ட புதிய அட்டவணையானது இன்று முதல் அதாவது அக்டேபர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு வண்டிகள் மற்றும் அதிவிரைவு வண்டிகளின் நேரம் மற்றும் வேகம் மாற்றப்படும் என்று ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் இன்று(அக்டோபர்1) முதல் இது அமலுக்கு வருகின்றது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

பயிற்சிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மிட்செல் ஸ்டார்க்!!! வெற்றி பெற வேண்டிய போட்டி மழையால் ரத்து!!!

பயிற்சிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மிட்செல் ஸ்டார்க்!!! வெற்றி பெற வேண்டிய போட்டி மழையால் ரத்து!!!

பயிற்சிப் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மிட்செல் ஸ்டார்க்!!! வெற்றி பெற வேண்டிய போட்டி மழையால் ரத்து!!! நேற்று(செப்டம்பர்30) நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார். அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. தற்பொழுது உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று(செப்டம்பர் 30) ஆஸ்திரேலிய அணி நெதர்லாந்து அணியுடன் … Read more