சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்… நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்…

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்... நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்...

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர்… நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி சேம்பியன்ஸ் பட்டம் வென்ற ஜோகோவிச்… அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் வீரரை வீழ்த்தி ஜோகோவிச் சேம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் சர்வதேச அளவிலான சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கார்லஸ் அல்காரஸ் அவர்களும் … Read more

மீண்டும் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மீண்டும் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்... வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

  மீண்டும் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…   கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு முறை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.   நடிகர் தனுஷ் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகின்றது. கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், ஜான் கோக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். … Read more

மனைவி, மகன் இருவரையும் கொன்று தற்கொலை செய்த இந்தியர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

மனைவி, மகன் இருவரையும் கொன்று தற்கொலை செய்த இந்தியர்... அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

  மனைவி, மகன் இருவரையும் கொன்று தற்கொலை செய்த இந்தியர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…   அமெரிக்காவில் வசிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் கன் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்க நாட்டின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் உள்ள மேரிலேண்ட் மாநிலத்தில் பால்டிமோர் என்ற பகுதியில் இந்தியாவை சேர்ந்த யோகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் … Read more

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20… போட்டியை வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா!!

  அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20… போட்டியை வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா…   அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.   அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டி20 போட்டியை வென்ற இந்தியா 1-0 என்று முன்னிலையில் இருந்தது. இதையடுத்து நேற்று(ஆகஸ்ட்20) … Read more

கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட் கொடுத்த மதன் கார்க்கி… படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட் கொடுத்த மதன் கார்க்கி... படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

  கங்குவா திரைப்படத்தின் புதிய அப்டேட் கொடுத்த மதன் கார்க்கி… படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்…   நடிகர் சூரியா நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படத்தை பற்றி பாடலாசிரியர் மதன் கார்கி அவர்கள் புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். இதனால் கங்குவா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.   எதற்க்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூரியா அவர்கள் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நடிகை … Read more

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்…

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்... மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்...

ஹிமாச்சல பிரதேசத்திற்கு 200 கோடி நிவாரணம்… மத்திய அரசு நிவாரணம் வழங்க ஒப்புதல்… தொடர்ந்து மழை பெய்து வரும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் மாநிலம் முழுவதும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்புகளால் இதுவரை 330 பேர் பலியாகியுள்ளனர். … Read more

நியூசிலாந்தை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்… பாராட்டுக்கள் தெரிவித்த இந்திய அணி வீரர்!!

நியூசிலாந்தை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்... பாராட்டுக்கள் தெரிவித்த இந்திய அணி வீரர்!!

  நியூசிலாந்தை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம்… பாராட்டுக்கள் தெரிவித்த இந்திய அணி வீரர்…   நேற்று(ஆகஸ்ட்19) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய ஐக்கிய அரபு அமீரகம் அணியை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் அவர்கள் பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.   நேற்று(ஆகஸ்ட்19) யூ.ஏ.இ அணியும் நியூசிலாந்து அணியும் இரண்டாவது டி20 போட்டியில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற யூ.ஏ.இ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி … Read more

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்…

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்... தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்...

என் தற்கொலைக்கு காரணம் இவங்கதான்… தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவியின் உருக்கமான கடிதம்… சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவியின் கடிதம் கிடைத்துள்ளது. அதில் அந்த மாணவி உருக்கமாக தன் தற்கெலைக்கு காரணம் யார் என்பதை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். மேனகா அவர்கள் சென்னை மாநாகராட்சி ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். … Read more

பாகிஸ்தான் நாட்டில் பயங்கர விபத்து… டீசல் லாரி மீது பேருந்து மோதியதில் 16 பேர் பரிதாபமாக பலி…

பாகிஸ்தான் நாட்டில் பயங்கர விபத்து... டீசல் லாரி மீது பேருந்து மோதியதில் 16 பேர் பரிதாபமாக பலி...

பாகிஸ்தான் நாட்டில் பயங்கர விபத்து… டீசல் லாரி மீது பேருந்து மோதியதில் 16 பேர் பரிதாபமாக பலி… பாகிஸ்தான் நாட்டில் டீசல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது பயணிகள் சென்ற பேருந்து மோதியதில் பரிதாபமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத் பகுதிக்கு இன்று(ஆகஸ்ட்20) அதிகாலை 4 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நேர் எதிரே டீசலை … Read more

கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்… எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்…

கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்... எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்...

கல்லூரியில் படிக்கும் பொழுது திரையில் பார்த்தேன்… எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்ட அகிலேஷ் யாதவ்… சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சந்தித்து பேசியதை அடுத்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுடனான சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி வெளியானது. ஜெயிலர் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய … Read more