சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல்… இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவிப்பு!!

சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல்... இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவிப்பு!!

  சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல்… இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவிப்பு…   நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குநர் பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர்.பி வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் பல சாதனைகளை படைத்தது. … Read more

வெற்றிக்கு 3 பந்துகளில் 3 ரன்கள் தேவை… ஹேட்ரிக் விக்கெட் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்த பெண் வீராங்கனை!!

வெற்றிக்கு 3 பந்துகளில் 3 ரன்கள் தேவை... ஹேட்ரிக் விக்கெட் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்த பெண் வீராங்கனை!!

  வெற்றிக்கு 3 பந்துகளில் 3 ரன்கள் தேவை… ஹேட்ரிக் விக்கெட் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்த பெண் வீராங்கனை…   வெற்றி பெறுவதற்கு கடைசி 3 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி மூன்று பந்துகளிலும் ஹேட்ரிக் விக்கெட் எடுத்து அணியை பெண் வீராங்கனை வெற்றி பெறச் செய்துள்ளார்.   இங்கிலாந்தில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக நடைபெற்று வருகின்றது. இதில் பெண்கள் விளையாடும் ஹன்ட்ரட்ஸ் தெடரில் … Read more

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!!

  ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…   நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உத்தரகண்டில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.   நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ரிலீஸ் ஆன பின்னர் இமயமலைக்கு பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலும், கொரோனா காரணமாகவும் இமய மலைக்கு செல்வதை … Read more

தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்!!

தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்... கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்!!

  தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்துகள்… கொடி அசைத்து துவங்கி வைத்த முதல்வர் முக.ஸ்டாலின்…   தமிழகத்தில் புதிதாக மஞ்சள் நிற பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அதன் சேவையை இன்று முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்துள்ளார்.   தமிழக மாநிலத்தில் தற்பொழுது புறநகர் செல்லும் பேருந்துகள் நீல நிறத்திலும் பச்சை நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது. நகர, மாநகரப் பேருந்துகள் சிவப்பு நிறத்திலும், வெள்ளை காவி நிறத்திலும் இயக்கப்பட்டு வருகின்றது.   முக.ஸ்டாலின் … Read more

எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர்… முதல் நாள் வசூல் இத்தனை கோடியா!!

எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர்... முதல் நாள் வசூல் இத்தனை கோடியா!!

  எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஜெயிலர்… முதல் நாள் வசூல் இத்தனை கோடியா…   பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.   இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நடிகர் ரஜினிகாந்த் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக நேற்று(ஆகஸ்ட் 10) திரையரங்குகளில் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நேற்று வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்கு இரசிகர்கள் மத்தியில் … Read more

சிவகார்த்திகேயனின் மாவீரன், அசோக் செல்வனின் போர்தொழில்… இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானது!!

சிவகார்த்திகேயனின் மாவீரன், அசோக் செல்வனின் போர்தொழில்... இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானது!!

  சிவகார்த்திகேயனின் மாவீரன், அசோக் செல்வனின் போர்தொழில்… இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானது…   ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த அசோக் செல்வன் நடித்த போர் தொழில் திரைப்படமும், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படமும் ஓடிடியில் வெளியாகியுள்ளது.   இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.   மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர், நடிகை சரிதா, நடிகர் … Read more

நெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்… சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு!!

நெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்... சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு!!

  நெல்லையில் மாமனாரை வெட்டிய மருமகன்… சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழப்பு…   நெல்லை மாவட்டத்தில் மாமனாரை மருமகன் வெட்டியதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாமனார் உயிரிழந்த நிலையில் கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.   நெல்லை மாவட்டம் வி கே புரம் அருகே முதலியார் பட்டி உள்ளது. முதலியார் பட்டியில் உள்ள நடுத்தெரு என்ற பகுதயை சேர்ந்த முத்துக்குட்டி தனது மகளை அதே பகுதியை சேர்ந்த தர்மர் என்பவரின் மகன் ஆதிலெட்சுமணன் என்பவருக்கு … Read more

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!

காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி சஸ்பெண்ட் -சபாநயகர் அதிரடி!     நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.   இதனையடுத்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது கடந்த மூன்று நாட்களாக மக்களவையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மூன்றாவது நாள் விவாதத்தை … Read more

யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு 25000 உதவித் தொகை வழங்கும் திட்டம்… தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு!!

யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு 25000 உதவித் தொகை வழங்கும் திட்டம்... தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு!!

  யு.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு 25000 உதவித் தொகை வழங்கும் திட்டம்… தேர்வர்கள் இன்றுமுதல் விண்ணபிக்கலாம் என்று அறிவிப்பு…   யு.பி.எஸ்.சி தேர்வு எழுதும் நபர்கள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 25000 ரூபாய் உதவித் தொகை பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.   போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் தமிழக மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.   இந்த … Read more

மின் கம்பியை மிதித்த மூன்று பேர் பலி… தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!

மின் கம்பியை மிதித்த மூன்று பேர் பலி... தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!!

  மின் கம்பியை மிதித்த மூன்று பேர் பலி… தர்மபுரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…   தர்மபுரி மாவட்டத்தில் கீழே அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. அப்பொழுது காரிமங்கலத்தில் சாலையில் மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது. அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை அகற்றாமல் இருந்தனர்.   … Read more