ஆசிய சேம்பியன் கோப்பை ஹாக்கி தொடர் 2023… மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!!

ஆசிய சேம்பியன் கோப்பை ஹாக்கி தொடர் 2023... மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா!!

  ஆசிய சேம்பியன் கோப்பை ஹாக்கி தொடர் 2023… மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா…   நடப்பாண்டுக்கான ஆசிய சேம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடருக்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி மலேசியா ஹாக்கி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.   நடப்பாண்டுக்கான 7வது ஆசிய சேம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரின் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய ஹாக்கி அணியும் மலேசிய … Read more

உலகக் கோப்பை தொடர் 2023… இந்தியாவில் விளையாட ஒரு வழியாக சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!!

உலகக் கோப்பை தொடர் 2023... இந்தியாவில் விளையாட ஒரு வழியாக சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்!!

  உலகக் கோப்பை தொடர் 2023… இந்தியாவில் விளையாட ஒரு வழியாக சம்மதம் தெரிவித்த பாகிஸ்தான்…   இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்று விளையாடுவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.   4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இந்தியாவில் தொடங்கவுள்ளது. இந்தியாவில் அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை தொடர் நவம்பர் மாதம் … Read more

மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்!!

மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு... மொராக்கோ நாட்டில் சோகம்!!

  மினிபஸ் கவிழ்ந்த விபத்தில் 24 பேர் உயிரிழப்பு… மொராக்கோ நாட்டில் சோகம்…   மொராக்கோ நாட்டில் மினி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த விபத்து மொராக்கோ நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   வட ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோ நாட்ட மத்திய மாகாணமான அஜிலா எனப்படும் மாகாணம் உள்ளது. அஜிலா மாகாணத்தில் உள்ள டெம்னேட் நகரில் வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மினி பஸ் … Read more

எங்களுக்கு இயக்குநர் எதுவும் செய்யவில்லை… ஆஸ்கர் வென்ற பெள்ளி பேட்டி!!

எங்களுக்கு இயக்குநர் எதுவும் செய்யவில்லை... ஆஸ்கர் வென்ற பெள்ளி பேட்டி!!

  எங்களுக்கு இயக்குநர் எதுவும் செய்யவில்லை… ஆஸ்கர் வென்ற பெள்ளி பேட்டி…   ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் திரைப்படத்தின் இயக்குநர் எங்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று அந்த படத்தில் நடித்த பெள்ளி அவர்கள் பேட்டி அளித்துள்ளார்.   தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் என்ற ஆவண திரைப்படத்தை பெண் இயக்குநர் கார்த்தகி இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் யானை கண்காணிப்பாளர்களான பழங்குடியின தம்பதி பொம்மன், பெள்ளி இருவரும் நடித்தனர். இந்த ஆவண திரைப்படத்திற்கு … Read more

பாடல் காட்சிகளுக்கு 90 கோடி செலவு செய்த ஷங்கர்… கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய தகவல்… 

பாடல் காட்சிகளுக்கு 90 கோடி செலவு செய்த ஷங்கர்... கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய தகவல்... 

  பாடல் காட்சிகளுக்கு 90 கோடி செலவு செய்த ஷங்கர்… கேம் சேஞ்சர் திரைப்படத்தின் புதிய தகவல்…   இயக்குநர் ஷங்கர் தற்பொழுது இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் பாடல் காட்சிகளுக்கு 90 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்பொழுது இயக்குநர் சங்கர் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் கவனம் செலுத்தி … Read more

குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு தான் அணியில் இருக்க காரணம்… பிரபல இந்திய பந்துவீச்சாளர் பேட்டி… 

குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு தான் அணியில் இருக்க காரணம்... பிரபல இந்திய பந்துவீச்சாளர் பேட்டி... 

குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு தான் அணியில் இருக்க காரணம்… பிரபல இந்திய பந்துவீச்சாளர் பேட்டி… இந்திய அணியின் இடதுகை சுழற்பந்து  வீச்சாளர் குல்தீப் யாதவ் அவர்கள் சிறப்பாக பந்து வீசுவதால் அவர் இந்திய அணியில் இடம் பெறுகிறார் என்று இந்திய அணியின் மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் யுசுவேந்திர சஹால் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு எதிராக தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இதற்கு முன்பு நடைபெற்ற … Read more

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு… இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் அறிவிப்பு!!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு... இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் அறிவிப்பு!!

  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு… இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் அறிவிப்பு…   இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அலக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   அதிரடி ஆட்டக்காரரான அலக்ஸ் ஹேல்ஸ் 2011ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற டி20 போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். மேலும் அதிரடி ஆட்டக்காரரான அலக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் … Read more

ஆண் குழந்தை பெற்றெடுத்த இலியானா! ரசிகர்கள் வாழ்த்து!

ஆண் குழந்தை பெற்றெடுத்த இலியானா! ரசிகர்கள் வாழ்த்து!

ஆண் குழந்தை பெற்றெடுத்த இலியானா! ரசிகர்கள் வாழ்த்து!   நடிகை சிம்ரனுக்கு பிறகு இடுப்பழகி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தவர் நடிகை இலியானா.இவர் தமிழ்,இந்தி,தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் ‘கேடி’ என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.பின்னர் விஜய் அவர்களுடன் ‘நண்பன்’ என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.   இந்நிலையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்பட கலைஞர் ‘ஆண்ட்ரூ’ என்பவரை காதலித்து வந்தார்.பிறகு சில காரணங்களால் அவர்களின் காதல் முடிவுக்கு … Read more

2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி… தண்ணீர் குடிச்சது தப்பாடா… 

2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி... தண்ணீர் குடிச்சது தப்பாடா... 

  2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக பலி… தண்ணீர் குடிச்சது தப்பாடா..   அமெரிக்கா நாட்டில் 20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அமெரிக்கா நாட்டித் கடந்த மாதம் முதல் வெயில் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் வெயிலின் காரணமாக தாகத்திற்கு 35 வயதுடைய பெண் 20 நிமிடங்களில் நான்கு பாட்டில் தண்ணீர் குடித்துள்ளார். பின்னர் மயங்கி கீழே விழுந்த அந்த பெணை சிகிச்சைக்காக … Read more

திருமணத்திற்கு தாம்பூலத் தட்டில் தக்காளி வைத்து அழைப்பு… எப்படியெல்லாம் திங்க் பன்றாங்க பாருங்க…

திருமணத்திற்கு தாம்பூலத் தட்டில் தக்காளி வைத்து அழைப்பு... எப்படியெல்லாம் திங்க் பன்றாங்க பாருங்க...
திருமணத்திற்கு தாம்பூலத் தட்டில் தக்காளி வைத்து அழைப்பு… எப்படியெல்லாம் திங்க் பன்றாங்க பாருங்க…
கோவை மேட்டுப்பாளையத்தில் தாம்பூலத்தட்டில் பத்திரிக்கையுடன் தக்காளி மற்றும் இன்னும் சில காய்களை வைத்து நண்பர்களை திருமணத்திற்கு அழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் தக்காளியின் விலை புல்லட் ரயிலின் வேகம் போல அதிகரித்து வருகின்றது. ஒரு காலத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்தது போல தற்சமயம் தக்காளியின் விலை தினமும் புதிய உச்சம் தொட்டு வருகின்றனர். தக்காளியின் விலை அதிகரிப்பதை வைத்து பலர் சமூக வைதளங்களில் தினமும் புதிது புதிதாக சில விஷயங்களை செய்து கவனம் ஈர்த்து பிரபலம் ஆகி வருகின்றனர்.
தக்காளி திருடு போகாமல் இருக்க இன்சூரன்ஸ், தக்காளியின் பாதுகாப்பிற்காக பவுன்சர்ஸ், சீர்த்தட்டில் தக்காளி, திருமணமானவர்களுக்கு தக்காளி பரிசு, ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம் என்று பல வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகின்றது. இதற்கு மத்தியில் மேட்டுப்பாளையத்தில் தாம்பூலத்தட்டில் தக்காளியை வைத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி கவனம் ஈர்த்து வருகின்றது.
மேட்டுப்பாளையம் உழைப்பாளர் மார்கெட்டில் காய்கறி கடை நடத்தி வரும் குணசுந்தரி என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்த சம்பவம் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. காய்கறி வியாபாரி குணசுந்தரி அவர்கள் மகளின் திருமணத்திற்காக உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்கச் சென்ற பொழுது தற்சமயம் விலை அதிகமாக உள்ள தக்காளியை தாம்பூலத்தட்டால் வைத்து அதனுடன் விலை சற்று அதிகமாக இருக்கும் இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்ற காய்கறிகளையும் வைத்து திருமண பத்திரிக்கையை வைத்து மகளின் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். மேட்டுப்பாளையம் அண்ணாஜீராவ் என்ற.பகுதியில் வசிக்கும் மார்கெட் நண்பர்களை மகளின் திருமணத்திற்கு தக்காளி மற்றும் இன்னும் சில காய்கறிகளை வைத்து அழைத்த சம்பவம் தற்பொழுது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழங்களை தாம்பூலத் தட்டில்  வைத்து திருமண பத்திரிகை கொடுத்து திருமணத்திற்கு அழைத்தது கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சியுடன் தாம்பூலத் தட்டில் பத்திரிக்கை வைத்து திருமணத்திற்கு அழைத்த காய்கறி வியாபாரி குணசுந்தரி அவர்களின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகின்றது.