அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்… பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு!!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்... பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு!!

  அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்… பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு…   இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி அவர்கள் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   தற்பொழுது ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி 2008ம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். 2008ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக மனோஜ் திவாரி … Read more

சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிபேன்… நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!

சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிபேன்... நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!

  சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிபேன்… நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி…   நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிறுபாண்மையினர் என்று கூறினால் செருப்பால் அடிப்பேன் என்று கூறியுள்ளார்.   மதம், சாதி, மற்ற அடையாளங்கள் அனைத்தையும் விட மொழி, இனம் தான் பெரியது. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தமிழன் தான். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர் என்று கூறினால் … Read more

கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா!!

கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை... கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா!!

  கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா…   சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் அடிக்கப்பட்ட பேனர் ஒன்றில் கல்வித்துறை என்பதற்கு பதிலாக கல்லித்துறை என்று அச்சடிக்கப்பட்டிருக்க கடைசி வரை அந்த எழுத்துப் பிழையை கண்டுபிடிக்காமல் அந்த அரசு விழா நடந்து முடிந்துள்ளது.   சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியித் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக இலவச சைக்கிள்கள் … Read more

308-வது பிறந்தநாள் கொண்டாடும் திருப்பதி லட்டு… 

308-வது பிறந்தநாள் கொண்டாடும் திருப்பதி லட்டு... 

  308-வது பிறந்தநாள் கொண்டாடும் திருப்பதி லட்டு…   திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு 307வது ஆண்டை கடந்து 308 ஆண்டாக பக்தர்களுக்கு வழங்கபடுவதால் லட்டுக்கு வயது 308 என்று கணக்கிடப்பட்டுள்ளது.   தமிழகத்தில் பழனி முருகன் கோவிலுக்கு சென்றால் அங்கு பிரசாதமாக வழங்கப்படுவது பஞ்சாமிர்தம் ஆகும். இந்த பஞ்சாமிர்தம் தமிழகத்தில் மிகவும் பிரபலம். அதிலும் பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம் தனி சுவையாக இருக்கும். அது போல தமிழகத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் தனித்துவமான பிரசாதங்கள் … Read more

அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்… ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்!!

அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்... ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்!!

  அடையாளம் காணப்படாத 29 சடலங்கள்… ஒடிசா ரயில் விபத்து ஏற்படுத்திய சோகம்..   கடந்த ஜூன் மாதத்தில் முன்னர் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில்விபத்தில் பலியானவர்களில் இன்னும் 29 சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி ஒடிசா மாநிலம் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது பயணிகள் இரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நாடு முழுவதிலும் பெரும் … Read more

டெல்லியில் கிலோ 259 ரூபாயை தாண்டியது… தக்காளியால் தள்ளாடும் மக்கள்!!

டெல்லியில் கிலோ 259 ரூபாயை தாண்டியது... தக்காளியால் தள்ளாடும் மக்கள்!!

  டெல்லியில் கிலோ 259 ரூபாயை தாண்டியது… தக்காளியால் தள்ளாடும் மக்கள்..   டெல்லி மாநிலத்தில் ஒரு கிலோ தக்காளி 259 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.   சமையலறையின் அத்தியாவசிய பொருள்களில் முக்கிய ஒரு பொருளாக இருக்கும் தக்காளியின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றது. தக்காளியின் விலை உயர்வு அனைத்து மக்களின் வாழ்க்கையையும் பாதித்து வருகின்றது. ஒரு சிலர் தக்காளியை சமையலுக்கு பயன்படுத்துவதை நிறுத்தி … Read more

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை... மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு!!

சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை… மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.. செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தின் கார்வார் பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். இவரது மனைவி சஞ்சனா. இவர்களுக்கு 8 மாதத்தில் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு சானித்யா என்று பெயர் வைத்து சந்தோஷ்-சஞ்சனா தம்பதி குழந்தையை வளர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று செல்போனை சார்ஜரில் போட்டு … Read more

காட்சியில்லை வசனமும் இல்லை! ஆனாலும் வைரலாகும் ரத்தினவேல் மனைவி!!

காட்சியில்லை வசனமும் இல்லை! ஆனாலும் வைரலாகும் ரத்தினவேல் மனைவி!!

காட்சியில்லை வசனமும் இல்லை! ஆனாலும் வைரலாகும் ரத்தினவேல் மனைவி   மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி,வடிவேலு,கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மாமன்னன்.கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.சமூக நீதி பேசும் படமாக திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் மாமன்னன் தான் தன்னுடைய கடைசி படம் என்று உதயநிதி அறிவித்ததால் அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் படத்திற்கு ஆதரவளித்தனர்.   மாமன்னன்,திரையரங்குகளில் வெளியாகி நல்ல … Read more

சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா… இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!

சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா... இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்!!

  சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா… இந்த மூன்று பொருள்கள் மட்டும் போதும்…   டல்லாக இருக்கும் சருமத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு வெறும் மூன்று பொருள்களை மட்டும் பயன்படுத்தி எவ்வாறு பளபளப்பா வைத்துக் கொள்ள மருத்துவ முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.   நம்மில் சிலருக்கு குறிப்பாக பெண்கள் பலருக்கும் முகம் பளபளப்பாக இல்லாமல் இருக்கும். சருமம் வறண்டு டல்லாக காணப்படும். இதை சரி செய்வதற்கு நாம் பல கிரீம்களை பயன்படுத்தி இருப்போம். பலவித எண்ணெய் … Read more

கரடு முரடாக இருக்கும் பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா… அப்போ இதை டிரை பண்ணுங்க…

கரடு முரடாக இருக்கும் பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா... அப்போ இதை டிரை பண்ணுங்க...

  கரடு முரடாக இருக்கும் பாதங்கள் மென்மையாக மாற வேண்டுமா… அப்போ இதை டிரை பண்ணுங்க…   பெண்களில் பலருக்கும் கரடுமுரடான பாதங்கள் இருக்கும். அவ்வாறு கரடு முரடான பாதங்களை மென்மையாக மாற்றுவதற்கு என்ன வைத்தியம் செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.   பெண்கள் பலருக்கு பாதங்களில் வெடிப்புகள் இருக்கும். பாதங்கள் இரண்டும் கரடு முரடாக இருக்கும். இந்த பாதங்களை மென்மையாக்க பலவிதமான ஆயில்மென்ட்களை பயன்படுத்தி இருப்பார்கள். மேலும் ஒரு சிலர் … Read more