காய்கனிகளை மட்டும் உணவாக சாப்பிட்டு வந்த பெண்… 5 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு…

காய்கனிகளை மட்டும் உணவாக சாப்பிட்டு வந்த பெண்... 5 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு...

காய்கனிகளை மட்டும் உணவாக சாப்பிட்டு வந்த பெண்… 5 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு… தொடர்ந்து 5 ஆண்டுகளாக காய்கனிகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்த ரஷ்யாவை சேர்ந்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா நாட்டை சேர்ந்த 39 வயதான ஹனா சம்சனோவா என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளாக பச்சை காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு உயிர் வாழ்ந்து வந்தார். இவரை வீஹன் … Read more

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போர் தொழில் திரைப்படம்… அதிகாரப்பூர்வமாக ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போர் தொழில் திரைப்படம்... அதிகாரப்பூர்வமாக ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போர் தொழில் திரைப்படம்… அதிகாரப்பூர்வமாக ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…   கடந்த ஜூன் மாதம் வெளியாகி அனைவரின் வரவேற்பை பெற்ற போர் தொழில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, வேழம், … Read more

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு…

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்... முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு...

  திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு…   மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கருணாநிதி அவர்களின் நினைவு நாளை ஒட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இதையடுத்து பல ஏற்பாடுகள் … Read more

ஆன்லைன் மருந்து வினியோகம்… 90 சதவீதம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்…

ஆன்லைன் மருந்து வினியோகம்... 90 சதவீதம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்...

  ஆன்லைன் மருந்து வினியோகம்… 90 சதவீதம் போதை மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்…   ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 90 சதவீதம் போதை மருந்துகள் தான் விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு மருந்துகள் வணிகர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செல்வன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.   தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்தில் அனைத்தும் ஆன்லைன் மூலமாக இருந்த இடத்தில் அனைத்தும் கைக்கு கிடைக்கும் விதத்தில் உள்ளது. அந்த வகையில் ஆன்லைன் மூலமாக உணவு … Read more

மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி!!

மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து... நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி!!

  மகாராஷ்டிரா மாநிலம் கிரேன் விபத்து… நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி…   மகாராஷ்டிரா மாநிலம் தாணே பகுதியில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நிதியுதவி அறிவித்துள்ளார்.   மும்பை மற்றும் நாக்பூர் பகுதிகளை இணைக்கும் அதிவிரைவு சாலையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த அதிவிரைவு சாலையில் பணியின் பொழுது ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் … Read more

விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்டமான முறையில் முதலீட்டாளர்கள் மாநாடு… அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு…

விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்டமான முறையில் முதலீட்டாளர்கள் மாநாடு... அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு...

  விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்டமான முறையில் முதலீட்டாளர்கள் மாநாடு… அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அறிவிப்பு…   தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாடு இந்தியாவில் இதுவரை நடைபெறாத அளவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள் அறிவித்துள்ளார்.   வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் 30 கோடி மதிப்பிலான தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா அவர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தார். அதன் … Read more

தமிழகம் கர்நாடகா மாநிலம் இடையே மெட்ரோ இரயில் சேவை… மகிழ்ச்சியடைந்த பயணிகள்!!

தமிழகம் கர்நாடகா மாநிலம் இடையே மெட்ரோ இரயில் சேவை... மகிழ்ச்சியடைந்த பயணிகள்!!

தமிழகம் கர்நாடகா மாநிலம் இடையே மெட்ரோ இரயில் சேவை… மகிழ்ச்சியடைந்த பயணிகள்…   தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ இரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   இந்தியாவில் முதல் முறையாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ இரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் பொம்மச்சந்திரா ஆகிய பகுதிகளுக்கு இடையே மெட்ரோ இரயில் … Read more

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை!!

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்... ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை!!

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக ஆர்ப்பாட்டம்… ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் டிடிவி தினகரன் சிறப்புரை…   தேனியில் நடைபெறும் கொடநாடு கொலை கொள்ளூ வழக்கு தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் தலைமையில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார்.   கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக அரசை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை … Read more

இனி குழம்புக்கு சட்னிக்கு தக்காளி கிடையாது… தக்காளி சாஸை பயன்படுத்த வேண்டியது தான்!!

இனி குழம்புக்கு சட்னிக்கு தக்காளி கிடையாது... தக்காளி சாஸை பயன்படுத்த வேண்டியது தான்!!

இனி குழம்புக்கு சட்னிக்கு தக்காளி கிடையாது… தக்காளி சாஸை பயன்படுத்த வேண்டியது தான்…   சமையலில் அத்தியாவசிய பொருளாக இருக்கும் தக்காளியின் விலை கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி மக்கள் தக்காளிக்கு பதிலாக தக்காளி சாஸ் வங்கி குழம்பு வைப்பது, சட்னி அரைப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.   இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளியின் விலை இரட்டை சதத்தை தொட்டுள்ள நிலையில் ஆசியாவில் பெரிய சாந்தையான சென்னை கோயம்பேடு மார்கெட்டிலும் … Read more

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை… சிறப்பு இரயில்களை அறிவித்த ரயில்வே வாரியம்!!

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை... சிறப்பு இரயில்களை அறிவித்த ரயில்வே வாரியம்!!

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை… சிறப்பு இரயில்களை அறிவித்த ரயில்வே வாரியம்… கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு இரயில்களை தெற்கு  இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கேரளா மட்டுமில்லாது தமிழகத்தில் சில இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு இரயில்களை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. முதல் அறிவிப்பில் கோவை … Read more