ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா!

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா!

ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட்! இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை தமன்னா! ஜெயிலர் திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை ஜெயிதர் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை தமன்னா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், ஜேக்கி ஷெரூப், தமன்னா, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் … Read more

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு!

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு!

பணிநீக்கம் செய்வதற்கு 1 பில்லியன் டாலர் செலவு! மெட்டா நிறுவனம் அறிப்பு! மெட்டா நிறுவனம் தனது பணியாளர்களில் 21000 பேரை வேலைநீக்கம் செய்ய 1 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில 8000 கோடி ரூபாய் பணத்தை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு சுமார் 21000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. பொருளாதார சரிவை மேற்கொள்ளவும், நிறுவன மறுகட்டமைப்பை மேற்கொள்ளவும் இந்த … Read more

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்!!

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்!!

லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்! நடிகர் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிறய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஸ், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி … Read more

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!!

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்!!

செல்போனுக்காக நீர் தேக்கத்தையே காலி செய்த உணவுத்துறை ஆய்வாளர்! சர்ச்சையை ஏற்படுத்திய செயல்! செல்பி எடுக்கும் பொழுது நீர் தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க நீர் தேக்கத்தை காலி செய்த உணவுத்துறை ஆய்வாளரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியில் உணவுத்துறை ஆய்வாளராக ராஜேஷ் விஸ்வாஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே 23ம் தேதி கேர்கட்டா எனும் நீர்தேக்கப் பகுதியை சுற்றி பார்க்க … Read more

ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு! வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா!!

ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு! வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா!!

ஐபிஎல் தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு! வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா! நாளை நடைபெறும் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கும் மற்றும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குமான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நாளை அதாவது மே 28ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி … Read more

ஐபிஎல் தொடர் 2023! வெளியேறியும் அரிதான சாதனையை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி!!

ஐபிஎல் தொடர் 2023! வெளியேறியும் அரிதான சாதனையை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி!!

ஐபிஎல் தொடர் 2023! வெளியேறியும் அரிதான சாதனையை வைத்திருக்கும் ஹைதராபாத் அணி! நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இரண்டாவது அணியாக வெளியேறிய போதும் அரிதான சாதனையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தன்வசம் வைத்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது ஐபிஎல் தொடர் நாளை(மே 28) நடைபெறும் இறுதிப் போட்டியுடன் முடியவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது அணியாக ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறியது. நடப்பாண்டு ஐபிஎல் … Read more

தூக்கம் மரணத்தை ஏற்படுத்துகின்றது! வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல்!!

தூக்கம் மரணத்தை ஏற்படுத்துகின்றது! வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல்!!

தூக்கம் மரணத்தை ஏற்படுத்துகின்றது! வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல்! நாம் அதிக நேரம் தூங்குவதால் இது மரணத்தை ஏற்படுத்துகின்றது என்று வர்ஜீனிய நாட்டு மருத்துவ பல்கலைக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வர்ஜீனிய மருத்துவப் பல்கலைக் கழகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. இதில் அதிகமாக தூங்குபவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் CCHS நோய் வருவதாக அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது இரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இந்த சி.சி.ஹெச்.எஸ் நோய் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. … Read more

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு!

இந்தியாவில் முதல் முறையாக காவல்துறைக்கு புதிய வசதி! தமிழகக் காவல்துறை அறிவிப்பு! இந்தியாவில் முதல் முறையாக கோவையில் பணிபுரியும் காவலர்களுக்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிவித்துள்ளது. இது வரை தமிழக காவல் துறையினர் ஜீப், கார், இருசக்கர வாகனம் போன்ற வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போதும் இதோ வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர்க்கு புதிய வசதி ஒன்றை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த … Read more

நாங்கள் இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்! மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

நாங்கள் இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்! மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

நாங்கள் இதை செய்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்! மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி! நேற்று(மே 26) நடைபெற்ற இரண்டாவது  குவாலிபையர் சுற்றில் குஜராத் அணிக்கு எதிராக மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி பெற்றது. முதலில் பேட் செய்த குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் சோர்த்தது. குஜராத் அணியில் சுப்மான் கில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 129 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்ஷன் 43 ரன்களும் குஜராத் கேப்டன் … Read more

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்!

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்!

உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகனை தாக்குதல்! 2 பேர் பலி மற்றும் பலர் படுகாயம்! உக்ரைன் நாட்டில் மருத்துவமனை மீது ரஷ்யா நாடு ஏவுகனை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது இரஷ்ய நாட்டின் போர்படைகள் கடந்த சில ஆண்டுகளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியின் நகரமான டினிப்ரோவில் உள்ள மருத்துவமனை மீது … Read more