பள்ளியில் சாரணர் பயிற்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயின் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு!

பள்ளியில் சாரணர் பயிற்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயின் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு!

தெற்கு ரயில்வே மற்றும் சென்னையில் உள்ள தொடர்வண்டி பெட்டி தொழிற்சாலைகளில் (ICF)scouts & guides பயிற்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்பும் பணி ஆரம்பமாகியுள்ளது. தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பம் செய்வது, கல்வித் தகுதி, தேவை தொடர்பாக தற்போது தெரிந்து கொள்ளுங்கள். பயிற்சியின் பெயர் – scouts & guides quota Recruitment level 1 &level 2 காலிடங்கள்- ஐ சி எப் சென்னை 3 தெற்கு ரயில்வே … Read more

முருகனின் சூரசம்காரம் மற்றும் அவர் செய்த திருவிளையாடல்கள்!

முருகனின் சூரசம்காரம் மற்றும் அவர் செய்த திருவிளையாடல்கள்!

ஆணவம், அகங்காரம் கொண்டு தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபத்மனை சம்காரம் செய்ய அவதரித்தவர் தான் முருகப்பெருமான். சூரனை வேல் கொண்டு முருகப் பெருமான் சம்காரம் செய்ததை கந்த சஷ்டி விழாவாக ஆலயங்களில் பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். இந்த வருடத்திற்கான கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று ஆலயங்களில் நடைபெற்றது சூரனை சம்காரம் செய்த போது முருகப்பெருமான் செய்த திருவிளையாடலை இங்கே நாம் காணலாம். முருகப்பெருமானுக்கு பார்வதி தேவியார் தன்னுடைய சக்தி மிகுந்த வேலை வழங்க … Read more

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும்!

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும்!

மேஷம் இன்று தங்களுக்கு வளமான நாளாக இருக்கும். இன்று தங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முக்கிய இலக்குகளை அடைவீர்கள். தங்களிடம் இன்று மனநிறைவு காணப்படும். அலுவலகத்தில் தங்களுடைய திறமைகளை நிரூபிப்பீர்கள். தங்களுடைய செயல் திறன் மூலமாக உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமை வெளிப்படும். ரிஷபம் இன்று தாங்கள் எதிர்மறையான விளைவுகளை தவிர்க்க அறிவார்ந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். அமைதியின்மையை சமாளிக்க வேண்டும். தங்கள் அணுகு முறையில் பொறுமை அவசியம். உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள … Read more

கோவை முழு அடைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தெரிவித்த ஷாக் ரிப்போர்ட்! ஆக்சன் எடுக்குமா கட்சித் தலைமை?

கோவை முழு அடைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தெரிவித்த ஷாக் ரிப்போர்ட்! ஆக்சன் எடுக்குமா கட்சித் தலைமை?

கோவை உக்கடம் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே சமீபத்தில் ஒரு கார் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது திடீரென்று அந்த கார் பிடித்து சிதறியது இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார் உயிரிழந்த அந்த நபர் தேசிய புலனாய்வு முகமையால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என சொல்லப்படுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சமீப காலமாக கோவையில் பாஜக மாபெரும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. அதோடு சமீபத்தில் கோவையில் பாஜக அலுவலகம் மற்றும் … Read more

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா! முதல்வர் பங்கேற்காததன் உண்மையான காரணம் இதுதானா?

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா! முதல்வர் பங்கேற்காததன் உண்மையான காரணம் இதுதானா?

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேற்று இரவு எட்டு மணி அளவில் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஏழாவது மாடியில் இருக்கின்ற மையத்தில் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த பரிசோதனையானது முதல்வருக்கான முதுகு வலிக்கான வழக்கமான பரிசோதனையை தான் முதலமைச்சர் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. அதோடு மருத்துவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நீண்டதூர பயணத்தை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்கள். இந்த நிலையில் வருடம் தோறும் அக்டோபர் மாதம் … Read more

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் பெருமிதம்!

இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதியான மாநிலமாக திகழ்கிறது! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் தமிழக அமைச்சர் பெருமிதம்!

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் தமிழகத்தில் பெருவறையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது. அந்த தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறை என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும், தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என்று பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார். ஆனால் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக புகார் எழுந்தது. … Read more

தீர்ப்புக்குத்தேதி குறித்த நீதிமன்றம்! தப்புமா செந்தில் பாலாஜியின் தலை?

தீர்ப்புக்குத்தேதி குறித்த நீதிமன்றம்! தப்புமா செந்தில் பாலாஜியின் தலை?

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து பல நபர்களிடம் கோடி கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மிக கடுமையாக சாடினார். அதோடு பிற்காலத்தில் ஸ்டாலின் அவர்களும் … Read more

கோவை கார் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறதா? களம் இறங்கியது தேசிய புலனாய்வு முகமை!

கோவை கார் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறதா? களம் இறங்கியது தேசிய புலனாய்வு முகமை!

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் எதிரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழக காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த காரில் இருந்த நபர் பழைய துணி கடை வியாபாரி என ஜமோஷா முபின் என்று தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் வீட்டை சோதனையை செய்த போது வெடிகுண்டு தயாரிக்க தேவைப்படும் 75 கிலோ வெடி பொருட்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. இது காவல்துறையினர் … Read more

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை! தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை! தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு!

இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது இதனை முன்னிட்டு வரும் நான்காம் தேதி வரையில் சில பகுதிகளில் கனமழையும் பல பகுதிகளில் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும் நகரின் ஒரு சில தொகுதிகளில் மிதமான மழையும் செய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி … Read more

நடுத்தர மக்களும் கோடீஸ்வரராக மாறலாம்! 15 ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத வருமானம்!

நடுத்தர மக்களும் கோடீஸ்வரராக மாறலாம்! 15 ஆண்டுகளில் நினைத்துப் பார்க்க முடியாத வருமானம்!

இன்று இருக்கின்ற பொருளாதார தேவைகளை கருத்தில் கொண்டு ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பொது மக்களிடையே அதிகளவில் இருந்துள்ளது. அதிலும் ஒவ்வொரு முதலீட்டாளர்களும் ஆபத்து இல்லாத முதலீடு மற்றும் குறைந்த முதலீட்டு திட்டங்களில் தற்போது பணத்தை சேமிக்க விரும்புவார்கள். அவற்றில் பெரும்பாலானோர் தற்போது தேர்வு செய்வது மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு திட்டம் தங்களிடம் இருக்கின்ற சிறிய தொகையை கூட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து லாபங்களை பெற முடியும். ஆகவே தான் மக்களும் … Read more